வவுனியா பாவற்குளத்தினை அண்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை!!

மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் இன்று (06.12.2018) காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக...

பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

  குழந்தையை  கொலை செய்த தாய் தமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன...

3 வயது குழந்தையை காலால் மிதித்தே கொன்ற கொடூர தாயார் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

  அதிர்ச்சிக் காரணம் தமிழகத்தின் குளித்தலை அருகே தாயார் ஒருவர் தன் மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ரம்யா....

காதலி இறந்த சோகத்தில் பைத்தியமாக திரிந்த காதலன் : இறுதியில் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

  பைத்தியமாக திரிந்த காதலன் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் 21...

வரலாற்றில் முதல் முறையாக 280 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிபட்டது!!

  231 கிலோ 54 கிராம் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலப்பிட்டிய மற்றும் பேருவளை கடற்பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இரண்டாயிரத்து...

இலங்கையில் அரசியல் சூழ்நிலையால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

சர்வதேச பொருளாதார குறிகாட்டியான பிட்ச் தரப்படுத்தலின்படி இலங்கையின் பல வங்கிகளின் மதிப்பு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அமைய தேசிய சேமிப்பு வங்கி பி பிளஸ் தரத்தில் இருந்த பி தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி, பி...

மீண்டும் மந்திரக் கோலுடன் மஹிந்த : பரபரப்பாகும் கொழும்பு!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது கையில் எப்போதும் மந்திர கோல் ஒன்று இருக்கும் அந்தக்...

மன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனித எலும்புக் கூடு : அச்சத்தில் உறவினர்கள்!!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக இன்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில்...

வவுனியா நொச்சிமோட்டையில் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (06.12.2018) அதிகாலை 12.05 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து பதுளை நோக்கி பேரூந்தில் கேரள கஞ்சாவினை கடத்தி செல்வதாக வவுனியா...

வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு!!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு...

நாம் போட்ட பிச்சையில் வந்த மைத்திரி : ஆட்டம் விரைவில் அடங்கும் : ரணில் சாட்டையடி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிச்சையில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்டம் போடுகின்றார். அவரின் இந்த ஆட்டம் விரைவில் அடங்கும என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!!

  வீதிக்கு வந்த முதலை வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12...

வவுனியா பழைய பேரூந்து நிலையம் நாளை முதல் மீளத்திறப்பு!!

  பழைய பேரூந்து நிலையம் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக நாளை(07.12) முதல்...

அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும்...

பிரதமராவதில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : ஆதரவு வழங்க ஆறு பேர் மறுப்பு!!

ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு மக்கள் விடுதலை முன்னணியில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற...

அபாய கட்டத்தில் இலங்கை : அமெரிக்கா அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பொறுப்புணர்ச்சியுடனும், துரித கதியிலும் நாட்டில்...