உள்ளங்கை அளவில் உயிருக்கு போராடிய குழந்தையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

  பெண் என்பவள் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறுவார்கள், ஒரு பெண் தாயாகும் போது, குழந்தையை கையில் ஏந்தும் அவள் படும் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அப்படி சந்தோஷமான...

கட்டாரின் எல்லையை மூடிய சவுதி அரேபியா!!

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி கட்டார் நாட்டின் நிலவழி எல்லைப் பகுதியை சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய...

இலங்கையர்களை குறிவைத்து பேஸ்புக்கில் புதிய மோசடி!!

வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொதியை அனுப்புவதாககூறி, பேஸ்புக் மூலம் இலங்கையர்களிடம் வெளிநாட்டவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சில பேஸ்புக் பாவனையாளர்கள், இது தொடர்பான முறைப்பாடுகளை செய்துள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல்...

சொந்த மகளை நான்கு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை!!

மகளை நான்கு ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலேசியாவின் குவாந்தான் நகரில் 53 வயதான நபர் தனது மனைவி மற்றும் 5...

பொது வெளியில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 7 நபர்கள் : வெடித்த சர்ச்சை!!

ஆந்திராவில் நிலம் தொடர்பான ஒரு வாக்குவாதத்தில் பெண் ஒருவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு, அவருடைய ஆடைகள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலத்தில் குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறிய...

கணவன் சடலத்துடன் நாள் முழுக்க தனியாக இருந்த மனைவி : நெஞ்சை உருக்கும் காரணம்!!

  கணவன் சடலத்துடன் நோய்வாய்ப்பட்ட வயதான மனைவி 24 மணி நேரம் தனியாக இருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆத்மராம் கார்க் (78) என்ற முதியவர் தனது மனைவி...

காலையில் திருமணம் செய்து இரவில் விவாகரத்து செய்யும் கொடுமை!!

புனேவில் காலையில் திருமணம் செய்துகொண்ட பின்னுக்கு இரவில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. Kanjarbhat சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணமான அன்று பெண்களுக்கு ஒரு வெள்ளைப்போர்வை கொடுத்து...

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, EPDP வேட்புமனுத் தாக்கல்!!

  வவுனியா மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று (21.12) வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல தலைமையிலான குழுவினர், வவுனியா தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்புமனுக்களை...

யாழில் 2 மாதங்களுக்குப் பின் சிக்கிய வாள்வெட்டுக் குழு முக்கியஸ்தர்!!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 4ஆவது சந்தேகநபரான கைதடியைச் சேர்ந்த...

தாயின் உயிரை காக்க கண்ணீருடன் உதவிக் கரம் நீட்டும் மகள்!!

  சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள நோயினால் செயற்கை சுவாசத்தில் வாழும் தனது தாய்க்கு செயற்கை சுவாச இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு உதவுமாறு அந்த தாயின் மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹட்டன் டிக்கோயா தோட்டத்தை சேர்ந்த ரூபாசாமி ஸ்ரீயானி...

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் : உதவி கோரும் பிள்ளைகள்!!

கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் பிள்ளைகளுக்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ரொறண்டோவில் வசிக்கும் ஜெயந்தி சீவரத்னம் என்ற பெண் கொடூரமான தாக்கப்பட்ட நிலையில் கொலை...

26 வயதான தாய்க்கு 24 வருடங்களுக்கு முன்னர் உருவான கருவால் குழந்தைப் பேறு!!

இருபத்து நான்கு ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கரு கடந்த மாதம் 25 ஆம் திகதி பெண் குழந்தையாக பிறந்துள்ளது. அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்த பெஞ்சமின் கிம்சன் – டினா கிப்சன் தம்பதியினருக்கு திருமணமாகி...

திருமணச் சான்றிழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதல்!!

திருமண சான்றிதழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதிக் கொண்ட சம்பவமொன்று கெஸ்பேவ பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் தெரியாமல் மற்றைய பெண்களை இந்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் மூன்று...

வெளிநாடொன்றில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கை யுவதி கைது!!

வெளிநாடொன்றில் முதியோர் இல்லத்தில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சைபிரஸ் நாட்டின் Limassol பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 70 வயதுடைய நபரின் மரணம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

இன்றுடன் நிறைவடைகின்றது க.பொ.த. சாதாரண தர பரீட்சை!!

2017 ஆம் கல்வி ஆண்டுக்காக இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் யாவும் இன்றுடன் நிறைவுபெறுகின்றன. இந்நிலையில், பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியான முறையில் வீடு திரும்ப வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு!!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் இந்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில்...