காணமல்போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேட முடிவு!!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல்படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென்சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்பதாக படங்களை வெளியிட்டது.பிறகு,...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் 11ம் நாள் “கைலாச வாகன காட்சி திருவிழா”!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(13.03) கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன்...

தேயிலையில் தங்கத்தூளை கலந்து சென்றவர் கைது!!

தேயிலையில் தங்கத்தூளை கலந்து கொண்டு சென்றவர் சென்னை விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் இருந்து சென்ற ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழமையாக இலங்கைக்கு சென்று திரும்பும் பயணியாவார்.இந்தநிலையில் இவர் தேயிலை...

வௌ்ளவத்தையில் பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டவர் கைது!!

வௌ்ளவத்தை - ஹெம்டன் வீதி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி 187,000 ரூபா பெறுமதியானது என...

வவுனியாவில் காணமல் போன ஆசிரியர் எழும்புக்கூடாக மீட்பு? : வடக்கு ஆசிரியர்களை ஒன்றிணைத்து போராட்டம் – ஜோசப் ஸ்டாலின்!!

வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு தற்போது எழும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை கண்டித்து, வட மாகாண ஆசிரியர்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டமொன்றினை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.வவுனியா...

காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சீமான்!!

இந்தியப் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடப்பதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழகத்தில் சென்டி மென்ட் தொகுதியாக கருதப்படும் கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை தொடங்குவதில் அரசியல் கட்சி தலைவர்கள்...

உயிரிழந்து 8 மாதமாகியும் இலங்கை வராத வீட்டுப் பணிப்பெணின் சடலம் : உரிய நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் இலங்கை...

சவுதி அரேபியாவில் இறந்த ஒரு பெண்ணின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் முறையிட்டிருக்கிறார்கள்.இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து, சடலத்தை வருவித்துத் தருமாறு உறவினர்கள்...

கைக் குழந்தையை பிணைக் கைதியாக வைத்து குடும்பத்தையே கலங்கடித்த பூனை!!

ஏழு மாதக் குழந்தை ஒன்றை பிணைக்கைதியாக பிடித்ததன் மூலம் மொத்தக் குடும்பத்தையுமே அறைக்குள் அடைத்து வைத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த பூனை ஒன்று.அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் லீ பால்மர். இவரது வீட்டில் கடந்த...

வவுனியா- மட்டக்களப்பு தனியார் பஸ் மீது தாக்குதல்!!

நேற்று (13.03) காலை மட்டக்களப்பு கல்முனைப் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடா்பாக மேலும் தெரிய வருவதாவது,நேற்று அதிகாலை...

பிரியாணியால் நின்று போன திருமணம்!!

பெங்களூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டன் பிரியாணி கேட்டு மாப்பிள்ளை வீட்டார் அடம் பிடித்த காரணத்தால் பெண் வீட்டார் திருமணத்தையே இரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் சைபுல்லா,...

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் நால்வருக்கும் தூக்கு உறுதி!!

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.நால்வரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த டெல்லி...

14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான ஜோதிடர் கைது!!

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹுங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தல்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 21.5.1991 அன்று...

பேஸ்புக்கால் நடந்த மற்றும் ஒரு சமூக அவலச் சம்பவம்!!

ஏழு மாதங்களாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை அழிக்க முயற்சித்த போது அந்த குழந்தை உயிருடன் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் காதலன், அந்த குழந்தையை துண்டுகளாக வெட்டி எரித்து விட்டு, மீதம் இருந்து உடல் பகுதிகளை...

இந்தியாவில் நடந்த வீதி விபத்தில் 10 இலங்கையர் படுகாயம்!!

இந்தியாவில் உள்ள ஆக்ராவுக்கு சென்ற இலங்கையர்கள் விபத்து ஒன்றில் சிக்கியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.யமுனா அதிவேகப்பாதையில் இந்த விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. இதன்போது 10 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4...

ஜோதிடம் பார்க்கச் சென்ற யுவதி ஒருவரை நிர்வாணமாக்க முயற்சித்த ஜோதிடர் கைது!!

மை வெளிச்சம் பார்க்கச் சென்ற யுவதி ஒருவரை நிர்வாணமாக்க முயற்சித்த ஜோதிடர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தீராத நோய் ஒன்றை குணப்படுத்திக் கொள்ளும் நோக்கில் குறித்த யுவதி, ஜோதிடரிடம் சென்றுள்ளார்.நோய்க் காரணிகளை கண்டறிந்து...

சமூக வலைத்தளங்கள்

66,938FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe