கிளிநொச்சியில் கைதான பெண் பூஸா முகாமில் அடைப்பு!!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம்...

ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை!!(வீடியோ)

இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஒரே உடலில் இரட்டைத் தலையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா சர்மா(29), மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை...

மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் மாநகரசபை உறுப்பினர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பில் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருமைலிங்கம் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.முன்னாள் ஈ.பி.டி.பி.உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராகவும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பேச்சுப் பரீட்சை இணைக்கப்படும் : கல்வி அமைச்சர்!!

அடுத்த வருடம் அமுலாகும் வகையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஆங்கில மொழிப் பரீட்சையில் கேட்டல் மற்றும் பேசும் ஆற்றல்களுக்கு 20 புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர்...

அந்தமான் பகுதியில் மலேசிய விமானமா : புது தகவலால் பரபரப்பு!!

239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா...

பணம் மோசடி : மருதானையில் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!!

மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த முகவர் நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.அபுதாபியில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோடிக்கணக்கான பணத்தை மோசடிசெய்த...

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில்!!

வவுனியாவில் இராணுவ வாகனமொன்று மோதியதில் பெண்னொருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா நகரை நோக்கி இலுப்பையடி பகுதியில் வந்துகொண்டிருந்த மோட்டார் வைக்கிளொன்றுடன் இராணுவத்தினரின் வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் மோட்டார்...

ஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும், சட்டவிரோத கைதுகளை கண்டித்தும், காணாமல் போனோர் தொடர்பில் சிறீலங்கா அரசை பதிலளிக்குமாறு கோரியும், வவுனியா நகரப்பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.தமிழ் தேசிய...

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி : கவலையில் பெற்றோர்!!

ஸ்காட்லாந்தை சேர்ந்த நான்கு வயது சிறுமி, வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஸ்காட்லாந்தில் சாரோலொடி என்ற 4 வயது சிறுமி வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போதும் தரைவிரிப்பு மற்றும் சோபா துணிகளை...

இங்கிலாந்தில் தமிழரின் கடையில் திருட வந்த முகமூடி திருடர்கள்!!(வீடியோ)

இங்கிலாந்தில் ரொக்கர் சாலையில் அமையப் பெற்றுள்ள தமிழர் ஒருவரின் கடையினுள் முகமூடி அணிந்த திருடர்கள் நுழைந்து, பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது.திருடர்கள் அவரை தொடர்ச்சியாக...

நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் : சபதம் செய்யும் நடிகை சோனா!!

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகை சோனா கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகை கருத்து தெரிவித்துள்ள நடிகை சோனா, பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பமாகி விட்டது. பெண்களை...

திமுக ஒரு மண்குதிரை, நம்பினால் கரையேற முடியாது : விந்தியா அதிரடி பேச்சு!!

திமுகவை நம்பி கரையிரங்கினால் கரைசேர முடியாது என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். நடிகை விந்தியா 2006ம் ஆண்டிலிருந்து, அதிமுகவிற்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.நான்கு தேர்தல்களில் பிரசாரம் செய்த அனுபவம் தனக்கு உண்டு...

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிப்பு!!

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த...

யாழ்ப்பாணத்தில் 8 இந்தியர்கள் கைது!!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள...

ரஜினியைச் சந்தித்த அழகிரி : சூடு பிடிக்கின்றது அரசியல் மேடை!!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தார். அவர் தனது மகன் துரை தயாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் சென்றார்....

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த இளைஞனை...

சமூக வலைத்தளங்கள்

66,938FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe