காதலி கிடைத்த மகிழ்ச்சியில் தாயின் சங்கிலியை விற்று மது விருந்தளித்த யாழ் மாணவன்!!

தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர். இம் மாணவனின் தந்தை ஒரு...

கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற உப அதிபர் கைது!!

13 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து 51 வயதான பாடசாலை உப அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி நகரில் தனியார் பகுதி நேர வகுப்புக்கு...

சார்ஜா பகுதி கடலில் மூழ்கி இலங்கை இளைஞன் பலி!!

சார்ஜா பகுதி கடற்பரப்பில் நீராடச் சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சார்ஜா தகவல்கள் தெரிவிக்கின்றன.கான் பகுதியில் இருந்து பொலிஸார் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரினால் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருந்த...

யாழ் பிரதான வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு துணிகர கொள்ளை!!

யாழ். பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இரவு 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்பு பகுதியில் நின்று விற்பனை அளவீடு குறித்து மதிப்பீடு...

கிராமத்தை அச்சுறுத்தும் இறந்த யுவதியின் ஆவி!!

அனுராதபுரம், தம்புத்தேகம நகருக்கு அருகில் உள்ள கிராம் ஒன்றில், அண்மையில் இறந்த யுவதியின் ஆவி சுற்றி திரிவதால், கிராமவாசிகள் இரவில் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.மாலை 6.30 முதல் 7 மணி வரையான...

சிங்ககுட்டியை பெரிய சைஸ் பூனைக்குட்டி என்று கூறி கடத்திய கில்லாடி பெண்மணி!!

ரஷ்யாவில் பூனைக் குட்டி என்று கூறி சிங்கக்குட்டியைக் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண்,...

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டில்லி சென்றடைந்தது : ஜெயலலிதா, ரஜினி மோடி நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள்!!

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சற்று முன் டில்லியை சென்றடைந்தனர்.ஜனாதிபதியுடன் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி...

வவுனியா தெற்கிலுபைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிகெட் சுற்றுபோட்டியின் ஆரம்ம்ப நிகழ்வுகள்!!(படங்கள்)

வவுனியா தெற்கிலுபைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிகெட் சுற்றுபோட்டியின் ஆரம்ம்ப நிகழ்வுகள் நேற்று (25.05) வவுனியா தெற்கிலுபைக்குள அம்மன் விளையாட்டு மைதானத்தில் காலை நடைபெற்றது.இவ் நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா...

வவுனியா செட்டிகுளம் பீடியா பாமில் தந்தையை இழந்த 35 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சுவிஸ் வாழ் தமிழர்!!(படங்கள்)

செட்டிகுளம் பீடியா பாமில் தந்தையை இழந்த 35 பிள்ளைகளுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் வசிக்கும் வவுனியாவை சேர்ந்த நாகராசா (மணியம் நாகா) அனுசரணையில் இடம்...

மோடி பதவியேற்பில் பங்கேற்க எதிர்ப்பு : ரஜினிகாந்த் வீடு முன் ஆர்ப்பாட்டம்!!

இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.ராஜபக்‌ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...

ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை!!

ஐஸ்கீறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஐஸகிறீம் கேட்டு அழுது அடம்பிடித்த மகனை களுகங்கையில் வீசி கொலை செய்ய குறித்த பெண்...

மலேசியாவில் கைதான புலிச் சந்தேகநபர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்!!

விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த ​பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவிலும்,...

இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்பு!!

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பதவி ஏற்க உள்ளார். இவ்விழா மாலை 6 மணிக்கு புதுடெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.பதவி ஏற்பு விழாவுக்கு சார்க் கூட்டமைப்பு நாடுகளின்...

வவுனியாவில் நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம் : 30 பேர் வைத்தியசாலையில்!!

வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியில் 30 போர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கூட்டம் இடம்பெற்றபோது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து மக்கள்...

20 பற்களை ஒரே நேரத்தில் பிடுங்கி மூதாட்டியைக் கொன்ற வைத்தியர்!!

அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள என்ஃபீல்ட் மற்றும் டாரிங்டன் நகரில் பல் மருத்துவமனைகளை நடத்தி வரும் இந்திய வைத்தியர் ராஷ்மி பட்டேல். கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி தன்னுடைய பழுதடைந்த பற்களை...

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த சைகோ கைது!!

இந்தியாவின் விருதுநகரில் பெண்ணை கொலை செய்து குழி தோண்டி புதைத்த சைக்கோ கொலையாளியை பொலிஸார் கைது செய்தனர். கொலையாளி மேலும் பல பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர்...