வவுனியாவில் 2014 உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பொருளியல் பாட கருத்தரங்கு!!

வரும் ஓகஸ்ட் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பொருளியல் பாட கருத்தங்கு வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.தேவதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

டுபாயில் 9 மாதமாக சுயநினைவை இழந்து தவிக்கும் தமிழர்!!

டுபாய் மருத்துவமனையில் 9 மாதமாக தமிழர் ஒருவர் கோமாவில் பரிதவித்து வருகின்றார்.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ராமலிங்கம் (41). டுபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, மகனுடன் சிதம்பரத்தில் வசிக்கிறார். மற்றொரு...

மூதாட்டியை மொய்த்த 80,000 தேனீக்கள்!!(வீடியோ)

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 80,000 தேனீக்கள் கொட்டியதில், 71 வயது மூதாட்டி படுகாயமடைந்தார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பால்ம் பாலைவன பகுதியிலுள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக 71 வயது மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார்.அப்போது அந்தப்...

3 மகள்களை வெறித்தனமாக குத்திக் கொன்ற தாயின் வெறிச்செயல்!!

இத்தாலியில் 3 மகள்களை கத்தியால் குத்தி கொன்ற தாயின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள லெக்கோ நகரில் எட்லிரா டொபுருசி (37) என்ற பெண் தனது மூன்று மகளுடன்...

மாயமான விமானத்தில் நீடிக்கும் மர்மம் : பயணி ஒருவரின் கைப்பேசி இன்னும் பயன்பாட்டில்!!

மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கைத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற...

நாயைத் திருமணம் செய்த வினோத பெண்மணி!!(படங்கள்)

பிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா என்ற நாயை மணந்துள்ளார்.20...

மலேசிய விமானத்தை தேடும் 10 செயற்கைக் கோள்கள்!!

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 3 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த தேடுதல் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும்...

தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் : மு.க.அழகிரி!!

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டே திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத்...

மகாபொல புலமை பரிசில் பெறுவோரின் தொகையை அதிகரிக்கத் திட்டம்!!

உயர் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் எண்ணிக்கையை எதிர்வரும் வருடங்களில் 2000 ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளார்.மகாபொல உயர்கல்வி புலமை பரிசில் உதவி...

இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம்!!

கொழும்பு, கோட்டையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று காலை 6.50 மணியளவில் செரமின் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை : ஜனாதிபதி!!

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலருக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும்...

100% வாக்குகளையும் பெற்ற ஒரே ஜனாதிபதி!!

வடகொரியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் எதிர்பார்த்தபடியே 100 சதவிகித வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி கிம் ஜோங் உன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கிம் போட்டியிட்ட மவுன்ட் பீக்டு தொகுதியில் பதிவான அத்தனை...

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் பதவி விலகிய அலுகோசு!!

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் அலுகோசு (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்) பதவிக்காக புதிதாக நியமிக்கப்பட்டவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இந்த நபர் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார்.ஒரு தசாபதத்திற்கும் அதிகமாக...

புதிய கட்சி தொடங்கவுள்ள மு.க.அழகிரி!!

சென்னை பம்மலில் பேசிய திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, இன்னும் இரண்டு மாதங்களில் புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்வேன் என்று கூறினார்.இப்போது புதிய...

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3 ஆயிரம் பேர் பதிவு!!

இந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3,460 பேர் பதிவு செய்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமாக இருந்து வந்த இந்த தீவில் அப்போது...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியாவில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைநதுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார் வவுனியாவில் இருந்து மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

சமூக வலைத்தளங்கள்

66,938FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe