உயிரிழந்த நபர் மீண்டும் வந்த அதிசயம் : மகிழ்ச்சியில் உறவினர்கள்!!

உயிரிழந்துள்ளதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பதாக அறிந்து அவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடலில் அடித்து செல்லப்பட்ட நபரின் சடலம் மீண்டும் கரைக்கு வரும் என 10 நாட்களாக காத்திருந்த உறவினர்களுக்கு...

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் இறுதி எச்சரிக்கை!!

சேதமடைந்த நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சேதமடைந்த, கிறுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்டுள்ள நாணயத்தாளை மாற்றிக் கொள்வதற்காக இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை...

இரு சிறுவர்களை காணவில்லை : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!

மட்டக்களப்பு - புதூர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவர்கள் இருவரையும் அவரது தந்தை அழைத்துச்...

உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்!!

  20 ஆவது சர்வதேச சித்திரப் போட்டியில் இவ்வாண்டு 5 வயது தொடக்கம் 7 வயதுப்பிரிவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஜெனிவாவை தளமாகக் கொண்ட சர்வதேச சமாதான ஆதாரங்களுக்கான அமைப்பானது வருடாந்தம் உலகளாவிய ரீதியில் நடாத்தி...

கோயில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி!!

  தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற ஒருவர், தம்புள்ளை -கண்டலம வீதியில் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை...

வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஷிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இன்று காலை வழங்கிய தகவலின் அடிப்படையில்...

குற்றமிழைத்த கணவரை பொலிசில் காட்டிக் கொடுத்த மனைவியின் பரிசுப்பொருள்!!

மும்பையில் மருத்துவர் ஒருவர் செய்த தவறை, அவரின் மனைவி பரிசாக அவருக்கு கொடுத்த கைப்பேசி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்தவர் அஜய் சிங் gynaecologist மருத்துவராக உள்ளார். இவரின் மனைவி சுவேதாவும்...

19 வயதில் கோடீஸ்வர இளைஞன் எடுத்த அதிரடி முடிவு!!

கோவையை சேர்ந்த தொழிலதிபரின் 19 வயது கோடீஸ்வர மகன் துறவறம் பூண்டுள்ளார். மனோஜ் ஜெயின் என்ற தொழிலதிபரின் மகன் நிமிட்ஸ் (19) குருகுல கல்வி பட்டம் பெற்றுள்ளார். இவர் துறவம் பூண்ட நிகழ்ச்சி நேற்று...

திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் : கொலை செய்யப்பட்டதாக புகார்!!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், கணவரின் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான விஜய்...

கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் திணறிய மலைப்பாம்பு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தததை பார்த்த பொதுமக்கள் அதிர்சியடைந்துள்ளனர். திருமயம் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி...

வவுனியாவில் ரயில் கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் விபத்து : இளைஞர் படுகாயம்!!

  வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கம்பத்துடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

வங்கி அட்டைகளை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பணம் மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோசடி சம்பவம் தொடர்பில் மூவர் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மோசடியாளர்கள் வாடகைக்கு...

இலங்கை வைத்தியசாலைக்குள் மரநாய் : மனித உடலை கடித்து சாப்பிட்ட கொடூரம்!!

வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை மரநாய் கடித்து சாப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாபம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் இவ்வாறு மரநாயினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலமே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தின்...

ஆணாக மாறி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நபர்!!

இங்­கி­லாந்தில் 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை சிகிச்சை மூலம் அழ­கான குழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்­துள்ளார். இங்­கி­லாந்­தி­லுள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த கச்சி சுல்லிவான் பெண்­ணாக பிறந்து வளர்ந்­தவள். ஒரு ஆணுடன் இவ­ருக்கு...

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்!!

பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தால் தேங்காய் விலையில் திடீர் மாற்றம் ஏற்படவுள்ளது. சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று தெங்கு உற்பத்தி சபையின்...

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள் : ஒருவர் பலி!!

நடுக் கடலில் மீன்பிடிக்க வந்த நிலையில், அலையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இலங்கை மீனவரை இராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் மரியதா என்பவர்...