அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; தேடும் பணிகள் தீவிரம்!!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களும்...

வவுனியா பூவரசு ஆரம்பப் பாடசாலை கட்டடத் தொகுதி திறப்பு விழா!!

  1952ம் ஆண்டு பழமைவாய்ந்த வன்னி மன்னின் வவுனியா மன்னார் பிரதான வீதியிலே அமைந்துள்ள வவுனியா பூவரசு ஆரம்பப் பாடசாலையின் கட்டத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை யுத்த காலப்பகுதியில் 1991ம்...

பேஸ்புக்கில் நண்பராக பழகி 20 பெண்களை துஸ்பிரயோகம் செய்த போலி டாக்டர் கைது!!

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பகிடியாலாவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பட்டப்படிப்பை பாதியில் முடித்த இவர் ஒரு டாக்டரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பின்னர் தானே ஒரு கிளினிக் தொடங்கி டாக்டராக...

குஜராத்தில் பரிதாபம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி!!

குஜராத்தில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 37 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள நவ்சாரி நகரில் இருந்து உகாய் பகுதிக்கு அரசு பேருந்து...

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!!

  கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களுக்கான சின்னம்சூட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (05.02.2015) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர் திரு.கு.கோடீஸ்வரன் அவர்கள்...

வவுனியா சின்னபூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி வித்தியாயலத்தின் அதிபர் திரு.செல்வதேவன் தலைமையில் நேற்று (05.02.2015) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை...

இலங்கையில் லைலா, சுருக்கு வலைகளுக்கு 21முதல் தடை!!

இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மீன்பிடியை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். “லைலா மற்றும் சுருக்கு” மீன்பிடிகளை...

போதைப் பொருளுடன் பாகிஸ்தானியர் இலங்கையில் கைது!!

பாகிஸ்தானியர் ஒருவர் பாரிய தொகை போதைப் பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது குறித்த...

வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் இல்ல திறனாய்வுப் போட்டி!!

  வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் இல்ல திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு.சிவராஜா தலைமையில் நேற்று (05.02.2015) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்...

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!!

வெளி­நாட்டு நாண­யங்­களைப் பயன்­ப­டுத்தி கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­வது மற்றும் வெளி­நா­டு­க­ளுக்கு பணத்தை அனுப்­பு­வதில் இருந்த கட்­டுப்­பா­டுகள் முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது. அதன் பிர­காரம் NRFC, RFC உள்­ளிட்ட வெளி­நாட்டு நாணயக்...

தபால் திணைக்களத்தில் பற்றாக்குறை!!

தபால் திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தபால்களை வழங்குவதில் தாமதநிலை ஏற்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அதிகாரிகளை தெளிவுபடுத்தி...

புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு சந்தை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்க்ப்படும்!!

புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்களுக்கு தற்போதைய சந்தையில் எவ்வளவு தூரத்திற்கு வாய்யப்புக்கள் இருக்கின்றன என்பது...

வவுனியா மாவட்ட விளையாட்டுத்துறை தொடர்பில் பிரதியமைச்சர் முகமட் ஹரிஸ் ஆராய்வு!!

  வவுனியா மாவட்ட விளையாட்டுத் துறை எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து அதனை விருத்தி செய்தல் தொடர்பில் இன்று(05.02.2016) விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியாவுக்கு வருகை தந்த...

வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் 300,000 பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்!!

  வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் சாளம்பைக்குளம் பகுதியில் வைத்து 300,000 இலட்சம் பெறுமதியான முதுரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்.. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சாளம்பைக்குளம் பகுதியில்...

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு!!

  புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(05.02.2016) இடம்பெற்றது. புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது....

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மீது தாக்குதல்!!

  வவுனியாவில் இன்று (05.02.2016) காலை மூன்றுமுறிப்பு பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. ஏறாவூர் இ.போ.ச. சாலைக்குச் சொந்தமான பேரூந்து கல்முனையிலிருந்து...