போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் ஈடுபடுவதை நிராகரிக்க முடியாது; ‘சனல் 4’க்கு பிரதமர் ரணில் தெரிவிப்பு !

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் சம்பந்தப்படுவதை  நிராகரிக்க வில்லையென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.  ஐ.நா. தீர்மானம் தொடர்பான தனது உறுதிப்பாட்டை இலங்கை பேணிக் கடைப்பிடிக்கும் என்று "சனல்  4' தொலைக்காட்சிக்கு பிரதமர் கூறியுள்ளார்....

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பாராமெடிக்கல் மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக...

ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 83வது இடம்!

2015ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம்,...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!!(2ம் இணைப்பு)

  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய நுழைவாயில் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் இன்று (27.01.2016) மதியம் 12.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தமிழ்...

நடுவானில் விமானத்தில் சிகரெட் பிடித்த இந்தியர்: அதிரடி கைது!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதன் கழிவரையில் சிகரெட் பிடித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் 9W 09 விமானத்தில் பயணித்த ரவி தங்கர்...

சகோதரரின் திருமணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரி!!

பிரித்தானியாவில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியை சீர்குலைக்க அவரது சகோதரியே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் ஸ்டிரவுட் பகுதியில் குடியிருந்து வரும் 44 வயதான Kate Thorley என்பவர் சம்பவத்தன்று Stonehouse...

தற்கொலை செய்ய விபரீத செயலில் இறங்கிய 13 வயது சிறுமி: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பாலஸ்தீனிய நாட்டில் தற்கொலை செய்ய முயன்ற 13 வயது சிறுமி ஒருவர் செய்த செயல் பெற்றோர் உள்ளிட்ட அந்நகர பொலிசார் மற்றும் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பாலஸ்தீனியத்தில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில்...

பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்- பிரதமர்!!

வணக்கத்துக்குரிய கலகொடஹெத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்திய போது நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய தேரர்கள் தொடர்பில் மல்வத்து பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதிக்கும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌத்த விகாரை வேண்டும் – பௌத்த மாணவர்கள் ஒன்றியம் !!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி, சுவரொட்டிகள் சில ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த மாணவர் ஒன்றியம் என்று...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!!(பகுதி 1)

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் மன்னார் மாவட்டநீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபாகரன்,...

மாணவர்களின் கல்விக்கு அப்பால் ஒழுக்கம்  சீருடை  போன்ற விடயங்களில் பாடசாலையுடன்  பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு என்ன?

கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகும். கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தவிர்க்க முடியாத பங்கு இருக்கின்றது....

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர் கௌரவிப்பு !!(படங்கள் )

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய  மற்றும் தகுதி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வுஅதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் நேற்று 26.01.2016  பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா...

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு!(படங்கள்)

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய   புதிய கட்டடத் திறப்பு விழாஅதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் நேற்று 26.01.2016  பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய வலயக்கவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.S.அன்ரன்சோமராஜா அவர்களும் சிறப்பு...

பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைத்தலைவர்களாக இருக்க முடியாது!சி.வி. விக்கினேஸ்வரன்!

முல்­லைத்­தீவு மாவட்டம் கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லக கருத்­த­ரங்கு மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை........ எமது நிலங்கள் பறி­போ­வ­தற்கும் எமது வனங்­களும் ஜந்­துக்­களும்...

Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்!!

ஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வகையில் Salary.lk இணை­யத்­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய விவ­ரங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மொழி...

வவுனியா மாணவி யாழ் மருத்துவபீடத்தில் 5 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை!!

யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை...