மோதரை பகுதியில் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு..!

மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று...

காதல் தோல்வியால் இளைஞர் ரயிலில் தலைவைத்து தற்கொலை..!

கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் தலைவைத்து இன்று  முற்பகல் 11.25 அளவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவில் நாத்தன்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பகஹவாடிய...

வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம்...

வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றுதலில் இலங்கை நிலைமை மோசம்..

வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன். தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின்...

இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதன் நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையிலேயே,...

இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்..?

பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவிந்ர...

வவுனியாவில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்..!

வவுனியா - கொக்குவெளி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதிலேயே...

காடிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம்..

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த காடிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர்...

தமிழ் நாடு, திருநெல்வேலி தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு..!

தமிழ் நாடு, திருநெல்வேலியை பூர்விகமாகவும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன்...

வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு..!!

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்தியசாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு...

மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!!

கடும் காற்று காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக காலி, யாழ்ப்பாணம் மற்றும்...

குண்டாக இருந்தால் விமானத்தில் கூடுதல் கட்டணம்..!!

குட்டித் தீவு நாடான சமோ உடல் பருமனானவர்களுகாக பெரிய இருக்கைகளை தமது விமானங்களில் அறிமுகப்படுத்துகிறது. நியூசிலாந்துக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய தீவு நாட்டில் 130 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் பயணிக்கும் போது...

அவுஸ்திரேலிய சட்டத்தினால் திணறும் இலங்கைத் தமிழர்..

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது,...

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா-(படங்கள் இணைப்பு)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருவிழா 11ம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம்(19.06) தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்திருவிழாவில்...

செயற்றிட்ட அறிக்கை ஏற்க மறுத்த விரிவுரையாளரை தாக்கிய மருத்துவ மாணவர்..

பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மாணவன் சிவஞானசுந்தரம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 19 பிற்பகல் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவனின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கு...

மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய வவுனியா ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

கடந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் வன்னி பெரு நிலப்பரப்பில் வவுனியா சைவ பிரகாச கல்லூரி முதலாம் இடத்தை பெற்றிருந்தது. முதலாம் இடத்தை பெறுவதற்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை...