கால்களை இழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் சூ அஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால்...

சிங்கப்பூர், மலேசியா முழுவதும் திடீர் புகை மண்டலம்..

கடந்த சில நாட்களுக்கு முன் சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட பயங்கர காடுத்தீயினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. எனவே அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை முதல் விடுமுறை...

மீண்டும் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்..

ஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பஸ் கட்டண மாற்றங்கள் தொடர்பில் நேற்று பஸ் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக...

எகிப்தில் பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு 11 ஆண்டுகள் சிறை..

எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித மறையான பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் இவரின் நிஜப் பெயர்...

யாழில் இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து நள்ளிரவில் நகை பணம் கொள்ளை..

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட...

யாழில் பாடசாலை மாணவியிடம் சேட்டை விட்ட மாணவர்கள் கைது..

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை விட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர்...

இந்துக் கோயில்களை பாதுகாப்போம் – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுதல் மற்றும் கொள்ளையிடுதலை கண்டித்தும் இந்து ஆலயங்களை பாதுகாக்க கோரியும் ´இந்துக் கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக்...

கொழும்பு பல்கலை கட்டடத்திலிருந்து கீழே குதித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி..

பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் இவர்...

முடிவில்லா தொடர் கதையாக மேலும் 8 தமிழக மீனவர்களுக்கு சிறை..

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த...

கிழங்கு உட்கொண்ட சீன பிரஜை பலி..

இலங்கை மொரகஹகந்த நீர்பப்பாசன வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அறியப்படாத கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டமையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிழங்கு வகையை உட்கொண்ட மேலும் இரு...

சினிமா மோகத்தினால் இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த கொடுமை!

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று சென்னையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளது. கணவர் மேசன் தொழில் பார்த்து சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற...

வாழைச்சேனையில் இரு மதக்குழுக்கள் மோதல்- 6 பேர் படுகாயம்..

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரு மதக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...

யாழில் இரு குழுக்களிடையே மோதல்- வாள் வெட்டில் வலது கையை இழந்த இளைஞர்..

யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தேவானந்தன் பிரசன்னா என்ற 19...

மூன்று அடி உயரத்தில் கூந்தல் வளர்க்கும் நான்கரை உயரம் கொண்ட சிறுமி!

உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள் மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார். எட்டே வயதான Bohdana Stotska என்ற சிறுமி, நாலரை அடி...

இராக்கில் பல ஊர்களில் கார் குண்டுகள் வெடித்துள்ளன..

இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து...

மணிவண்ணன் உடல் தகனம் – ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி..

மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து...