வவுனியா செய்திகள்

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்!!

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வு நேற்று முன்தினம் (09.02.2019) மாலை 6.30 மணிக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்றது. தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற...

பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் மன்னாரில் அறிமுகம்!!

  மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் திரு.பி.மாணிக்கவாசகம் அவர்களின் "கால அதிர்வுகள்" நூல் அறிமுக விழா மன்னார் நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வரவேற்புரையினை அருட்பணி தமிழ்நேசன்...

வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் என்ற கட்சி உதயம்!!

அகதேசிய முற்போக்கு கழகம் வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இக் கழகம் வடக்கு மற்றும் கிழக்கு வாழ்...

வவுனியாவில் சிறுவனின் மரணத்திற்கான மருத்துவ அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகத்தில்!!

சிறுவனின் மரணத்திற்கான மருத்துவ அறிக்கை வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் நேற்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியிருந்ததுடன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்...

வவுனியாவில் தாய்பால் புரையேறியதில் ஒரு மாதக் குழந்தை மரணம்!!

ஒரு மாதக் குழந்தை மரணம் வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால் புரையேறியதில் ஒரு மாதக் குழந்தை ஒன்று மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரது ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

பாலகாந்தன் பிரசன்னா நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!!

விபத்தில் ஒருவர் மரணம் வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற இலகுரக வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு...

வவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு : பொதுமக்கள் விசனம்!!

மின்சாரம் துண்டிப்பு வவுனியாவில் இன்று காலை 8.30 மணிமுதல் நகர்ப் பகுதிகளில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அசௌகரியங்களுக்குள்ளாகிள்ளனர். மின்சார சபையின் இச் செயற்பாடு காரணமாக பல வியாபார...

வவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியுள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று மாலை...

வவுனியாவில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றி சென்ற நபர் கைது!!

அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவ் சம்பவமானது நேற்று முன்தினம் வவுனியா மகாறம்பைகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார்...

வவுனியாவில் பாடசாலை மாணவர்களால் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

  வவுனியா ஈரட்டை பரக்கும் மகாவித்தியாலய மாணவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர். பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றிருந்தது. இன்று காலை 10மணியளவில் ஈரட்டை பொலிஸ்...

வவுனியாவில் வடமாகாணத்தில் முதன்முதலாக இறப்பர் உற்பத்தி அறிமுகம்!!

இறப்பர் உற்பத்தி வடமாகாணத்தில் முதற் தடவையாக வவுனியாவில் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டம் இன்று(08.02) காலை அதன் கொள்வனவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர்...

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!!

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமானதிலிருந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தினூடான பகல் உணவு வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நடைபெற  இறையருள் கூடியுள்ளது. எண்ணெய்க்காப்பு.08.02.2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் 09.02.2019 சனிக்கிழமை பகல் 3 மணி...

வவுனியா A9 வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

A9 வீதியில் விபத்து வவுனியா A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்துடன் மோதி குடை சாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம்...

வவுனியாவில் பெருமளவிலான பழைய மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற மகாவித்தியன்கள் தினம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது அப்பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை '#மகாவித்தியன்கள்தினம்' எனும் பெயரில் கடந்த 03.02.2019...