வவுனியா செய்திகள்

வவுனியா பழைய பேருந்து நிலையம் வாகன விற்பனை சந்தையாக மாற்றம்?

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் லீசிங் நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பழைய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி முதல் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக...

வவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர் வைத்தியர் இல்லையாம்!!

வவுனியாவில் யுவதி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் பதிவுசெய்யப்பட்ட வைத்தியரல்ல என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுந்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் பணியாள யுவதியை...

வவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தியநிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!

  வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று (20.06) மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிணற்றில் சடலமாக காணப்பட்டவர் சத்தியசீலன் டிலக்சன்...

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் ஆலய கொடியேற்றம்!

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 18.06.2018 திங்கட்கிழமை கொடிஎர்ரதுடன் ஆரம்பமானது .

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தான கொடியேற்றம்!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2018 18.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வவுனியா நகர் பகுதியான கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்டவீதியில் கடந்த வாரம் 5 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா பொது மேற்பார்வைப் பரிசோதகர் நேற்று மேலும் மூவர் அப்பகுதியில் டெங்கு தொற்றுக்குள்ளாகிய நிலையில்...

வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

வவுனியாவில் மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சமப்வம் குறித்து மேலும் அறியவருவதாவது.. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி...

வவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!!

வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06.2018) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது...

வவுனியாவில் காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீலியாமோட்டை பிரதேசத்தில் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல் மற்றும் பயன்தரும் மரங்கள் அழிக்கப்படுதலில் இருந்து தமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக அப்பகுதி மக்கள் நீலியாமோட்டை வீதியினை தடை செய்து...

வவுனியாவில் 21 வயது இளைஞனைக் காணவில்லை!!

வவுனியா நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் 21 வயது இளைஞன் ஒருவரைக் காணவில்லை என்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் நெடுங்கேணி...

வவுனியா பாடசாலையொன்றில் மாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்!!

வவுனியா பாவற்குளம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள் கல்வி...

வவுனியாவில் இருதய நோயால் உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சிகிச்சை பலனின்றி மரணம்!!

வவுனியாவை சோகத்துக்குள்ளாக்கிய இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்று முன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று  (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...