வவுனியா செய்திகள்

வவுனியாவில் மாணவர்களிடையே மோதல் ஒருவர் காயம்..!!

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மோதி கொண்டதால் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார் . இச் சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.இது பற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த திங்கட்கிழமை மாலை...

லண்டனில் கொலை செய்யப்பட்ட வவுனியா பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர பெற்றோர் முயற்சி!!

லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட வவுனியா தவசிகுளத்தைச் சேர்ந்த குணராசா மயூரதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற் கான முயற்சிகளை பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.7 வயதுடைய பெண் பிள்ளையொன்றின் தாயான கு.மயூரதி மேற்படிப்பை மேற்கொள்வதற்காக...

வவுனியா மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் – வவுனியா பெரியார்குளத்தில் சித்தார்த்தன்..!

வவுனியா பெரியார்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), கே.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரை ஆதரித்து கிராமவாசி வேலாயுதப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற...

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை சிலரை வணிக பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

கவனிப்பாரற்ற நிலையிலுள்ள வவுனியா கோயில்குளம் சிறுவர் பூங்கா..!

வவுனியா கோயில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள சிறுவர் பூங்கா கைவிடப்பட்டநிலையில் உள்ளது. இதனை பனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள்...

ஊஞ்சல் ஆடிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்..!

ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்ததன் காரணமாக தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.இச்சம்பவம் வவுனியா பாரதி வீதி கூமாங் குளத்திலே இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் வஸ்தியாம்பிள்ளை கோஷிகன் (வயது 4) என்ற சிறுவனே...

23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி நகரை சென்றடைந்தன..(படங்கள்)

இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர்...

வவுனியா, முல்லைத்தீவில் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது!!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல பெண்களை ஏமாற்றி மேசடியில் ஈடுபட்ட நபர்ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.முல்லைத்தீவு பகுதியில் வழக்கொன்றில் பலகாலமாக தேடப்பட்டு வந்த குறித்த நபரினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பல...

வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் குத்திக்கொலை (படங்கள்)..!!

மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.  2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடபகுதி முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பணியகத்தின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக்...

வவுனியாவில் மூன்று சிறுவர்களைக் காணவில்லை..!!

வவுனியாவில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருக்கின்றமை தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்படு செய்யப்படடுள்ளன.வவுனியா கல்மடு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த...

வவுனியா, கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட மூவர் கைது!!

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டதாக கூறப்படும் ஒருவரும் அவற்றை வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், தும்ரியபொல வீதி கிளிநொச்சி பிரதேசத்தில் போலி 1000 ரூபாய் நாணயத்...

யாழ்.தேவியின் வவுனியா- கிளிநோச்சி பரீட்சார்த்த பயணம் வெற்றி!!

வடக்கிற்கான ரயில் தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.கிளிநொச்சி அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று...

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதியில் விபத்து!!

வவுனியா வைரவ புளியங்குள குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பத்தவர்களை பின்னால் வேகமாக வந்த ஆட்டோ தட்டி சென்றமையினால் தடம் புரண்டு விழுந்தனர் இதனால் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்இப்பாதையில் பெரிய வாகனங்கள்...

வவுனியாவில் வழிபாட்டு தலங்களின் ஒலி பெருக்கிகள் குறித்து புதிய கட்டுப்பாடு!!

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு...

வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழா.(படங்கள்)

ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழாவில் யாழ் மாவட்டம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் இரண்டாம்...