வவுனியா செய்திகள்

வவுனியா ஊடான அனைத்து ரயில் சேவைகள், உட்பட வடக்கிற்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து!!

வடக்கு பிரதேசங்களுக்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. பளை, வுவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான நெடுந்தூர ரயில் சேவைகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ஆசனங்களை முன் பதிவு செய்தவர்களுக்கான பணம்...

வவுனியாவில் பெய்த கடும் மழையினால் 57 குடும்பங்கள் இடம்பெயர்ந்ந்துள்ளன!!(படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னாட்டி, தம்பனைவீதி, கல்லுமலை, மருக்காரம்பளை கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களே கடும் மழையால் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (29) மாலை...

வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர்...

குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜனி புகையிரதம், கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக பளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட...

தமிழ் தேசிய முன்னணி (ஈரோஸ்) விடுத்துள்ள மேதின அறைகூவல்!!

தொடர்சியாக நீண்ட நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவேளை எட்டு மணித்தியாலமே வேலை செய்வோம் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் சிக்காகோவில் நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றி நாளே இந்த மே தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்...

வவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த தப்பியோடிய கைதி!!

வவுனியாவில் பெண்ணைப் போன்று வேடமணிந்து சுற்றித் திரிந்த கைதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (...

“தொழிலாளர்களின் அர்ப்பணிப்பே அபிவிருத்தியின் அத்திவாரம்” மே தின வாழ்த்து செய்தியில் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)!!

தொழிலாளர்களின் சக்திக்கு ஏற்ற வகையில் சொந்த சட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றைதொழிலாளர்களின் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்குமான அதிகாரத்தை வெளிப்படுத்தும் தினமே மே தினமாகும். அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக எமது கழகம் தொடர்ந்தும் குரல் கொடுத்து...

வவுனியா மண்ணிலிருந்து விரைவில் வெளிவரவுள்ள “மரண வேட்டை” குறும்படம்!!

வவுனியாவில் இமயம் கிரியேசன்ஸ் தயாரிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் மற்றுமொரு குறும் படம் "மரண வேட்டை" முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்துடன் வவுனியாவில் மட்டுமில்லாமல் இலங்கையின் பல பாகங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. மிக விரைவில் வெளியிடவும்...

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் உருவான பாடலுக்கு நோர்வே சர்வதேச தமிழர் விருது!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் உருவான பாடலுக்கு நோர்வேயில் சர்வதேச தமிழர் விருது கிடைத்துள்ளது. இது தொடர்பில் வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. எமது கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில்...

வவுனியாவில் இரு வேறு இடங்களில் கொள்ளை!!

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்திருக்கும் பிரபல வர்த்தக நிலையம் மற்றும் கற்குழி பகுதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றிலும் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு (27.04) வவுனியா...

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி!!(படங்கள்)

வவுனியா மாவட்ட பாடசாலைகளின் உதைபந்தாட்ட போட்டிகளை நேற்று (28.04) புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகர முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் ஆரம்பித்துவைத்தார். ஆண்,...

வவுனியாவில் பல பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாத்தீனியம் அழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)

யு .என் ஹபிடாட் அனுசரணையில் வவுனியா நகர சபை ஏற்பாட்டில் பாத்தினியம் அழிப்பு நடவடிக்கை ,வவுனியா மகாவித்தியாலய ,வவுனியா விபுலானந்தா ,வவுனியா பிரமண்டு மகாவித்தியாலய மாணவர்களால் இன்று (28.04) குருமண்காட்டில் உள்ள பிரயோக விஞ்ஞான...

வவுனியா ஒமந்தையில் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த ஓமந்தை ஹாட்வெயார் என்ற வர்த்தக நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ பரவியது. ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான...

வவுனியாவில் நடைபெறவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின அழைப்பிதழ்!!

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் தொழிற் சங்கங்களும் பொது அமைப்புக்களும் இணைந்து ஐக்கியப் பட்ட மேதினத்தை வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளன. அந்த வகையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், மற்றும்...

வவுனியா கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்!!(படங்கள்)

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ்வரும் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கைத்தொழிற் பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று(27.04) திடீர்...

வவுனியாவில் வாழ்வின் எழுச்சி திணைக்களம் திறந்து வைப்பு!!(படங்கள்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான வாழ்வின் எழுச்சி திணைக்களம் நேற்றைய தினம் (27) வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி...

வவுனியா செட்டிகுளத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!!

வவுனியா, செட்டிக்குளம், முசல்குட்டி பிரதேசத்தில் தொல்லியல் பெறுமதிக்க இடம் ஒன்றில் புதையல் தோண்டி 6 பேரை தாம் கைது செய்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட...