உலகச் செய்திகள்

கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட பெண் : 300 அடி பள்ளத்தில் விழுந்து உடல் சிதறிய பரிதாபம்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்...

பூமியைச் சுற்றிவரும் இரண்டாவது நிலவு நாசாவினால் கண்டுபிடிப்பு!!

நிலவைப் போன்று சிறிய அளவிலான கோள் ஒன்று பூமியைச் சுற்றி வருவதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அமெரிக்க விண்வெளி மையமான நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமி, சூரியனைச் சுற்றிவரும் போது அதனுடன்...

பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்!!

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை அமெரிக்காவின் மியாமி நகரில் வாழும் கியூபா மக்களில் பலர் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச கொள்கைகளுக்கு எதிரான பலர் அந்நாட்டை...

நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம்… ஃபிடல் காஸ்ட்ரோவின் கடைசி உரை !

'கியூபா' இந்த தேசத்தின் அடையாளமாக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலக கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கியூபா புரட்சியின் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலம் குன்றி இன்று உயிரிழந்தார். உலகில் நீண்ட நாள் சேவையாற்றிய...

பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட ஆபாசப்படம்!!

அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு...

அமெரிக்க தேர்தல் புதிய திருப்பம் : மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை : சிக்கலில் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அவரும் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மிஷிகன்...

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் கெஸ்ட்ரோ காலமானார்!!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனிஸ் புரட்சித் தலைவருமான பிடேல் கெஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். உள்ளூர் நேரப்படி இன்று இரவு 07 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. உடல்நிலை பாதிக்கப்பட்டு...

என்னை யாராவது காப்பாற்றுங்கள் : என் தோழியும் கொல்லப்பட்டுவிட்டாள் : 7 வயதுச் சிறுமியின் கண்கலங்க வைக்கும் பதிவுகள்!!

சிரியாவின் அலெப்போ நகரில் வான்வழி தாக்குதல் காரணமாக, தன் தோழி கொல்லப்பட்டுவிட்டாள், தானும் பயந்து கொண்டு கட்டிலுக்கு அடியில் மறைந்துள்ளேன் என 7 வயது சிறுமியின் டுவிட்டர் அனைவரையும் கண்கலங்க வைப்பது போல்...

பின்லாந்தில் வீதிகளுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்!!

Emoji, Meme போன்ற சமூக வலைத்தளங்களில் பாவிக்கப்படும் வார்த்தைகளை வீதிகளின் பெயர்களாக வைக்க பின்லாந்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெற்கு பின்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் இரண்டு புதிய சாலைகளுக்கு Emoji Street மற்றும்...

5,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!!

எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு நகரத்தை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம், வீடுகள், கருவிகள், மண்பானைகள், மிகப்பெரிய அளவிலான கல்லறைகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இந்த நகரம்...

லண்டன் மாணவிக்கு மான்செஸ்டரில் நேர்ந்த கொடூரம் : பதற வைக்கும் பின்னணிக் காரணம்!!

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் வைத்து கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்டரில் உள்ள சல்போர்டில் கிரசன்ட் கிளை மெக்டொனால்டு உணவகத்திலே இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் கடுமையாக...

3 கணவர்களை கொலை செய்த கொடூரமான மனைவி!!

கனடாவில் 5 ஆண்களை திருமணம் செய்து அவர்களில் 3 பேரை கொடூரமாக கொலை செய்துள்ள பெண்ணை பற்றிய தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Nova Scotia மாகாணத்தை சேர்ந்த Melissa Ann...

இந்தப் பெண் இஸ்லாமிய உடைகளைப் பிரபலப்படுத்துவது ஏன்?

நூர் தகாவ்ரி டிவி செய்தியாளர். இருபத்திரண்டு வயதான லிபியா வம்சாவளியைச் சேர்ந்தவர். படித்தது வளர்ந்தது அமெரிக்காவில். ஹிஜாபுடன் அமெரிக்க டிவியில் பேட்டி தரும் முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற பெயர் எடுக்க வேண்டும்...

இறந்த பூனைக்கு 2½ கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்!!

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுந்தஸ்கோரின். இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை....

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி : உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ!!

  ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன. தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...

ரத்தம் சொட்ட சொட்ட பூமிக்கடியில் உயிருக்கு போராடிய சிறுவன் : பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!!

சிரியாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ள சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றுவதற்காக சிரியா அரசுடன் அமெரிக்க...