உலகச் செய்திகள்

நடு வானில் நிர்வாணமாக விமானப் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவளித்த பயணி!!

போர்ச்சுக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்ச்சுகல்...

ஏவுகணை சோதனையை நடத்திய ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம்!!

அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் மீது ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. தொலைதூரத்திற்கு சென்று எதிரியின் இலக்கை மிகத்துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை ஒன்றை...

கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா!!

அமெரிக்காவில் கடிகாரம் ஒன்றை செய்து பாடசாலைக்கு எடுத்து சென்றதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மாணவரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார். டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் படிக்கும் முஸ்லிம்...

கனடா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி!!

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. மனிதவுரிமை ஆர்வலருமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ஷரூச்பார்க் இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். இதேவேளை புதிய சனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற...

பாலியல் வன்முறைகளுக்குள்ளான ஆண்களுக்கான உலகின் முதலாவது புரட்சிகர சிகிச்சை நிலையம்!!

பாலியல் வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளான ஆண்­க­ளுக்­கான உலகின் முத­லா­வது புரட்­சி­கர நிலையம் சுவீ­டனில் திறந்து வைக்கப்பட்டுள்­ளது. நோயா­ளர்­களை பரா­ம­ரிப்­பதில் பாலியல் சமத்­துவம் பின்­பற்­றப்­படு­வதை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே சொடர்ஸ்­ஜு­ஹுஸெட் என்ற மேற்­படி மருத்­து­வ­மனை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. சுவீ­டனில் பாலியல்...

எங்கள் நாட்டை மீள எடுத்துக்கொள்ளுங்கள் : இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சும் அமெரிக்கர்!!

அரசியல்வாதிகளின் பேச்சை சகிக்கமுடியாத ஒரு அமெரிக்கர் ’தயவு செய்து எங்கள் நாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி...

ஜேர்மனியில் பனிப்பொழிவு ஆரம்பம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

ஜேர்­ம­னியில் பனிப்­பொ­ழிவு தொடங்­கி­யுள்­ளதால் குழந்­தைகள் முதல் பெரி­ய­வர்கள் வரை மகிழ்ச்சி அடைந்­துள்­ளனர். ஜேர்­ம­னியில் வெப்­ப­நிலை அதி­க­மாக காண ப்­பட்­டி­ருந்த நிலையில், தற்­போது பெரும்­பா­லான பகு­தி­களில் பனி­மழை பெய்து வரு­கி­றது. இதனால், நெடுஞ்­சா­லைகள், விமான ஓடுதளங்கள்,...

30 ஆயிரம் அடி உயரத்தில் பிறந்த அதிசயக் குழந்தை!!(வீடியோ)

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. தைவான் நாட்டில் இருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சீன விமானம் ஒன்று...

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை!!

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...

எனது குழந்தைகள் வெவ்வேறு குணம் படைத்தவர்கள்: இளவரசர் வில்லியம்!!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது இரண்டு குழந்தைகளின் குணாதிசயங்கள் குறித்து கல்லூரி விழா ஒன்றில் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில், நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழா ஒன்றில் சிறப்பு...

கொலை செய்ய மறுத்த 12 வயது சிறுவன்: 450 அடி உயரத்தில் இருந்து தள்ளி விட்ட கும்பல்!!

குவாத்தமாலாவில் கொலை செய்ய மறுத்த 12 வயது சிறுவனை 450 அடி உயரத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து தள்ளி விட்டு கொலைகார கும்பல் ஒன்று பழி தீர்த்துள்ளது.மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாத்தமாலாவில் பாடசாலையில்...

தந்தையின் காரை திருடிக்கொண்டு அசுர வேகத்தில் பறந்த சிறுவன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் தந்தையின் காரை திருடிக்கொண்டு நண்பர்களுடன் அசுர வேகத்தில் பறந்த சிறுவன் ஒருவன் ட்ரான்ஸ்பார்மர் மீது விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Fribourg மண்டலத்தில் உள்ள Dudingen நகரில் 15...

கையடக்க தொலைபேசியை விழுங்கி கடத்த முயற்சி!!

கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யொன்­றையும் அதற்­கான இரு மின்­னேற்றி உப­ க­ர­ணங்­க­ளை யும் (சார்ஜர்) விழுங்கிக் கடத்த முயன்ற கைதி­யொ­ருவர் வச­மாக அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மாலை வேளை­யொன்றில் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வெளியில் செல்­வ ­தற்கு அனு­ம­திக்...

ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு!!

பிரித்தானியாவில் ஓநாய் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு தங்களது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க ஓநாய் போன்று ஊளையிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.பிரித்தானியாவில் உள்ள லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் இந்த விநோத...

சிரிய பெண் கடற்கரையில் குழந்தை பிரசவம்!!

துருக்­கி­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட சிரி­யாவைச் சேர்ந்த நிறை மாதக் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர், கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் கடற்­க­ரையில் ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்­துள்ளார். அவர் மேற்­படி கடற்­க­ரையை வந்­த­டைந்து சிறிது நேரத்தில் குழந்­தையைப்...

பிரேசில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகள்!!

பிரேசிலில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்த நிலையில் கரையொதுஙகி இருப்பதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில், லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் ஐந்தாயிரம் மாடுகள் மற்றும் 750 டன்...