உலகச் செய்திகள்

எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் : மலாலா!!

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு நிலவ வேண்டும். அதேவேளையில், கிரிக்கெட்டில் எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என தலிபான்களின் கொடூர தாக்குதலில் தப்பி உயிர்பிழைத்த  யூசுப்சாய் (18) விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில்...

இனி ஒபாமா இடத்தில் ஹிலாரி கிளிண்டன்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந் திகதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, தொடர்ந்து...

சீனாவில் மின்மினி பூங்கா!!

மின்­மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறை­வே­றி­யுள்­ளது. மத்­திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்­மினிப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு இரவு நேரங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மின்­மினி பூச்­சி­களின் ஒளியைக் கண்டு ரசிக்­கலாம். இந்தப்...

தெற்கு பிரான்ஸில் வெள்ளப் பெருக்கு : 13 பேர் பலி!!

பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட...

அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!!

அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த...

சீனாவில் 17 பொதி குண்­டுகள் வெடிப்பு : 7 பேர் பலி!!

சீன நக­ரொன்றில் வியா­ழக்­கி­ழமை புதிய வெடிப்பு சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.17 பொதி குண்­டுகள் வெடித்­ததில் குறைந்­தது 7 பேர் பலி­யாகி 51 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்த சம்­பவம் இடம்­பெற்­ற­மைக்கு மறுநாள் இந்த வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது. மேற்­படி...

ஆளில்லா விமானம் மூலம் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி விநியோகம்: பில்கேட்ஸ் திட்டம்!!

அமெரிக்க தொழிலதிபரும், உலகின் முதல்தர பணக்காரருமான பில்கேட்ஸ் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை வினியோகம் செய்து வருகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான...

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 11 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சித் திட்டத்தில்...

9வது மாடியில் இருந்து செல்பி எடுக்க முயன்ற மாணவனுக்கு நடந்த விபரீதம்!!

ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9வது மாடியில் இருந்து தொங்குவதை செல்பி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்ற மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கீழே விழுந்த மாணவன் படுகாயம் அடைந்த நிலையில்...

நீண்டகாலத் தேடல் முடிவு : இரு அன்பு உள்ளங்களை சேர்த்து வைத்த பேஸ்புக்!!

பேஸ்புக்கில் மூழ்கிக் கிடப்பதால் என்ன பயன் எனப் பலரும் வெறுத்து ஒதுக்கும் வேளையில், ஒரு அழகான பந்தம் அதன் உதவியால் தொடர்ந்துள்ளது. அமெண்டா ஸ்கார்பினாத்தி (40) என்ற பெண், மூன்று மாத கைக்குழந்தையாக இருந்தபோது...

படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட 346 குடி­யேற்­ற­வா­சிகள் மீட்பு!!

லிபிய திரி­போலி நகரின் கிழக்கு கடற்­க­ரை­யி­லி­ருந்த சுமார் 10 கடல் மைல் தொலைவில் 3 பட­கு­களில் பய­ணித்த 346 குடி­யேற்­ற­வா­சி­களை தாம் மீட்­டுள்­ள­தாக லிபிய கரை­யோர காவல் படை­யினர் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தனர். மீட்­கப்பட்ட இந்த...

உண­வ­கத்தில் வாங்­கிய உணவில் போலி பல் தொகுதி!!

உண­வ­க­மொன்றில் வாங்­கிய உணவில் போலி பல் தொகு­தி­யொன்றைக் கண்டு பெண்­ணொ­ருவர் அதிச்­சி­ய­டைந்த சம்­பவம் ஹொங்­கொங்கில் இடம்­பெற்­றுள்­ளது. தென் ஹொங்­கொங்­கி­ல் தஸ் வான் சான் பிர­தே­சத்­தி­லுள்ள பிர­ப­ல­மான சுஷி எக்ஸ்­பிரஸ் என அழைக்­கப்­படும் உண­வக வலைப்...

குமுறும் சிலி நாட்டு கல்புகோ எரிமலை!!

தென் சிலி­யி­லுள்ள கல்­புகோ எரி­மலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து குமுறி வரு­கி­றது. இந்­நி­லையில் மேற்­படி பிராந்­தி­யத்­துக்கு இந்த மாதம் துணி­கர பய­ணத்தை மேற்­கொண்ட தீய­ணைப்புப் படை­வீ­ரரும் புகைப்­படக்கலை­ஞ­ரு­மான எட்­வார்டோ மின்ட் (28...

தாய்லாந்தை தாக்கிய சூறாவளி!!

தாய்­லாந்தை திங்­கட்­கி­ழமை மாலை துஜுவான் சூறா­வளி தாக்­கி­யுள்­ளது.இந்த சூறா­வ­ளி­யை­யொட்டி முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 7,000 க்கு மேற்­பட்ட மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். மேற்­படி சூறா­வ­ளியால் அந்­நாட்டின் வட பகு­தி­யி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வீடு­க­ளுக்­கான மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த...

செவ்வாயில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது நாசா!!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது...

எரிவாயு நிலையத்தில் சிலந்தியை சுட்டுப்பொசுக்க முயன்றதால் விபரீதம்!!

எரிவாயு நிலையமொன்றில் எரிவாயுவை நிரப்புவதற்கு தனது காரை நிறுத்திய நபரொருவர், தனது எரிவாயு கொள்கலத்திலிருந்த சிலந்தியொன்றை சிகரெட்டைப் பற்ற வைக்கும் உபகரணத்தால் எரித்துக் கொல்ல முயற்சித்ததால் காரும் எரிவாயு பம்பி உபகரணமொன்றும் தீக்கிரையான...