உலகச் செய்திகள்

இங்கிலாந்தில் மலிவுவிலையில் மதுவிற்பனை : மாணவிகள் குடித்துவிட்டு செய்த அட்டகாசங்கள்!!

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நேற்று மலிவுவிலையில் மதுவிற்பனை செய்யப்பட்டது. மலிவு விலையில் கிடைத்ததால் அந்த பகுதியில் உள்ள பள்ளி,மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அளவுக்கதிமாக குடித்துவிட்டு, ஆடைகளை கழட்டி அட்டகாசம் செய்தனர். மாணவ,...

சூரியன் மறைந்த பின்னும் சூரிய சக்தி : மின் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனம் சாதனை!!

சூரியன் மறைந்த பின்னும் ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்து அமெரிக்க சூரிய சக்தி மின் நிலையம் ஒன்று சாதனை படைத்து உள்ளது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வெற்றி சூரிய சக்தி...

5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரின் சந்ததியினர் கண்டுபிடிப்பு!!

கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் சந்ததியினர் 19 பேர், தற்போது, ஒஸ்ரியா நாட்டில் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கடந்த1991ல், இத்தாலி நாட்டின், டைரோல் மலைப் பகுதியில், பனியில் உறைந்த சடலம்...

சுனாமியைக் கண்டறிய கடலுக்கு அடியில் இணையதளத் தொடர்பு!!

வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக்...

பசிக்கொடுமையால் பூனை, நாய், கழுதைகளை சாப்பிடும் மக்கள்..!

சிரியாவில் ஜனாதிபதி படைக்கும் போராளிகளிக்கும் இடையே நடந்துவரும் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள புறநகர் பகுதிகள் பெரும்பாலும் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து தீவிரமான...

பாகிஸ்தானில் காரை விட மாடுகளின் விலை அதிகமாம்..!

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுப்பதற்காக, பாகிஸ்தானில் ஆடு, மாடுகளின் விலை இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் முன்னணி நிறுவனத்தின் கார் விலையே ரூ.7 இலட்சம் தான். ஆனால், பக்ரீத் பண்டிகை...

மருத்துவமனையால் 38 வருடங்களாக பைத்தியமாகப்பட்ட நபர்!!

ஜேர்மன் நாட்டில் சுமார் 38 வருடங்களாக மனநோயால் பாதிக்கப்படாத நபர் ஒருவருக்கு மருத்துவம் பார்த்துவந்த மருத்துவமனையில் தவறான செயல் அம்பலமாகியுள்ளது. ஜேர்மனில் வெட்லிபாலியா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 18 வயது நபர் ஒருவர்...

19 நாட்களாக பல்லி, அணில்களை சாப்பிட்டு உயிர் பிழைத்த வேட்டைக்காரர்!!

காட்டுக்குள் 19 நாட்களாக பல்லி மற்றும் அணில்களை சாப்பிட்டு வேட்டைக்காரர் உயிர் பிழைத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்தவர் ஜெனி பெனாப்ளோர். வேட்டைக்காரரான இவர் கடந்த மாதம் மென்டோசினோவில் உள்ள நேஷனல் வனப்...

உலக அதிசய காதல்களில் இவா்களும் இடம் பிடித்தனர்!!

இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி...

ஜேர்மனியில் ஓய்வு பெறுவதற்கே பயப்படும் மக்கள்!!

ஜேர்மனியில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுவதற்கே பயப்படுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு பணியாளர்களின் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது. இதில் 42 சதவிகிதம் பேர் தாங்கள்...

பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு கழன்று விழுந்ததால் பரபரப்பு!!

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம்...

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்!!

பிலிப்பைன்சில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது 6 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸின் பொஹோல் தீவில் உள்ள கார்மன் நகரை மையமாகக் கொண்டு இன்று காலை 8.12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

இங்கிலாந்து அரண்மனைக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்!!

இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் வாழும் வரலாற்று பெருமை மிக்க பக்கிங்காம் அரண்மனை லண்டன் நகரில் உள்ளது. இந்த அரண்மனையின் பிரமாண்டத்தையும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள அழகிய பூந்தோட்டத்தையும் கண்டு களிக்க உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா...

முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது : மலேசிய நீதிமன்றம் உத்தரவு!!

முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து வெளிவரும் கத்தோலிக்க பத்திரிக்கை அல்லா என்ற சொல்லை தனது இதழில் பயன்படுத்தி வந்தது. இதை எதிர்த்து...

லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெடிசத்தம்: விமானங்கள் தாமதம்..!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் உள்ள பணியாளர்கள் குளியலறையில் நேற்று மாலை திடீரென பலமான வெடிசத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து சென்று சோதனையிட்டபோது பாட்டில் ஒன்று...

அமெரிக்க ராணுவத்தின் உயர் பதவியைப் பெற்ற முதல் சீக்கிய வீரர்!!

டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். 2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார். சீக்கிய...