உலகச் செய்திகள்

சொக்லேட் பிரியர்களுக்கு ஓர் சோகமான செய்தி!!

சொக்லேட் பிரியர்களுக்கு சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சொக்லேட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ்...

5 வயது சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த மத போதகர்!!

சவுதியில் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து அடித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. சவூதியைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய போதகர் பஹ்யான் அல் கம்தி அடிக்கடி...

பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாயை 25 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பொலிசார்!!

ஜேர்மனில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குழந்தைகள், தங்களது தயாரால் தான் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற உண்மையை பொலிசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மன் நாட்டை சேர்ந்த 44 வயது பெண்ணொருவருக்கு 1996 மற்றும் 2001ம்...

காதலியை கரம் பிடிக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹரி!!

இங்கிலாந்து இளவரசர் சால்ஸ்–டயானா தம்பதியின் இளைய மகன் ஹரி தான் காதலிக்கும் பெண்ணை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகப்டரில் விமானியாக பணிபுரிகிறார்....

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

தென்கொரிய மற்றும் ஜப்பானியக் கப்பல்கள் அமெரிக்காவின் அணுசக்தி விமானத்துடன் இணைந்து இன்று தொடங்க உள்ள ஒரு கூட்டு கடற்படை ஒத்திகை முயற்சியை வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா சமீபத்தில் ப்ளுடோனியம் ஆலை ஒன்றின் இயக்கத்தை மீண்டும்...

180 கோடிக்கு ஏலம் போன அரிய வைரம்!!

உலகின் ஏல நிறுவன வரலாற்றில் முதன்முறையாக ஹாங்கொங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரிய வகை வைரம் ஒன்று 3 கோடி டாலர்களுக்கு ஏலம் போனது. பிரபல சோத்பை ஏல நிறுவனம் இந்த முட்டை வடிவ...

சாதனை படைத்த பிரான்ஸ் ஸ்பைடர்மேன்!!(வீடியோ)

பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் அலன் ரூபர்ட், தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் அலன் ரூபர்ட்(51). இவருக்கு உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வது என்றால் மிகவும் பிரியம். இதனாலேயே...

முகமது நஷீத்தின் வெற்றி செல்லாது : மறு தேர்தலுக்கு மாலைதீவு நீதிமன்று அனுமதி!!

மாலைதீவில் 2008ல் முதல் ஜனநாயக தேர்தல் நடந்தது. இதில் மாலைதீவின் ஜனநாயக கட்சியின் முகமது நஷீத் வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார். ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு...

59 நாள் தொடர்ச்சியாக தூங்கும் இளம் பெண்ணின் பரிதாபம்!!(படங்கள்)

பிரிட்டனை சேர்ந்த இமார்ல்டு டூப்ரே(23) என்ற இளம் பெண் நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து தூங்கும் நோய்க்கு தள்ளப்பட்டார். கடந்தாண்டில் மட்டும் 59 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கியுள்ள இவர் ஒரு குழந்தை தூங்கும்போது எப்படி...

விமானத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த கில்லாடி சிறுவன்!!

அமெரிக்காவில் பல்வேறு பாதுகாப்புகளையும் மீறி 9 வயது சிறுவன் ஒருவன் டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் உள்ள சென்ட் போல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

இலங்கை பொதுநலவாய மாநாட்டை அவுஸ்திரேலியா புறக்கணிக்காது!!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இலங்கை பொதுநலவாய மாநாட்டை கனேடிய பிரதமர் புறக்கணிப்பதாக உறுதிப்படுத்தியுள்ள சில மணிநேரங்களில் அவுஸ்திரேலிய...

ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்!!

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹங்கேரியில் புடாபெஸ்ட்...

அல் கொய்தா தலைவரை அமெரிக்க ராணுவம் சுட்டுப் பிடித்தது!!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சோமாலியாவின் அல் சபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் பலியாகினர். அல் சபாப் இயக்கம் அல் கொய்தா தீவிரவாதிகளுடன் மிகவும் நெருக்கமானது. எனவே...

புறா மூலம் காதலனுக்கு மொபைல்போன் : காதலி சிக்கினார்!!

இளம்பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது காதலருக்கு புறா மூலம் செல்போனை அனுப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த பெண் கிறிஸ்டெலி மாம்சா(21). இவருடைய காதலன் வாம்பினேர்(19) போதைப்பொருள் வழக்கில் சிக்கி...

கத்திமுனையில் கற்பழிக்கப்பட்டேன் : பொப் பாடகி மடோனா!!

அமெரிக்காவின் பிரபல பொப் பாடகி மடோனா. 55 வயதாகும் இவர் அமெரிக்காவில் இருந்து வெளியரும் நாளிதழில் தன்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.. முதன் முறையாக நியூயோர்க்குக்கு வந்தபோது 35 அமெரிக்க டொலர்...

இளவரசர் ஹரியை பிடிக்க குறி வைத்த தீவிரவாதிகள்!!

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம் பெற்றுள்ளது. எனவே இங்கிலாந்து விமான படையில் பணிபரியும் இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக...