உலகச் செய்திகள்

கயானாவில் 900 பேர் கூட்டாக தற்கொலை!!(வீடியோ)

1978ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி கயானாவில் மதநிலையமொன்றின் அறிவுறுத்தல் காரணமாக 270 சிறார்கள் உட்பட 900 பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர்.  

லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்!!

லண்டனின் தேம்ஸ் நதியில் 4.7 லட்சம் கோடியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. பரபரப்பான உலகில் போக்குவரத்துக்கு விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்காக...

அதிக வேலைப்பழுவால் தற்கொலை செய்து கொண்ட ரோபோ!!

அதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஒஸ்திரியாவின் நகரில் உள்ள வீட்டொன்றில் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ரோபோ ஈடுபட்டிருந்தது. சமீபகாலமாக மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட ரோபோவை சுவிட்ச்...

எகிப்து ரயில் விபத்தில் 26 பேர் பலி..!

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே, ரயில்வே லெவல் கிராஸிங்கில், நடந்த விபத்தில் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த லெவல் கிராஸிங்கை, மினி பஸ் மற்றும் ஒரு ட்ரக்,...

பேசும் சக்தியை இழந்து விட்டார் மண்டேலா?

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என அவரது முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக, வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வரும் மண்டேலா பேசும் சக்தியை இழந்துள்ளார்....

அமெரிக்க போர் கப்பலில் மோதிய ஆளில்லா உளவு விமானம்..!

அமெரிக்க கடற்படை வீரர்கள் சுமார் 300 பேர் தெற்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ´சான்சலர்வில்லி´ என்ற போர் கப்பலில் இருந்து ஆளில்லா உளவு விமானங்களை ஏவி ஒத்திகை பார்த்தனர். கப்பலில்...

20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நெப்போலியனின் உயில்..!

பிரான்சின் மறைந்த சர்வாதிகாரி நெப்போலியனின் உயிலின் நகல் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கடந்த 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்ட நெப்போலியன், தன் வாழ்வின் இறுதி நாட்களை செயின்ட்...

ரஷ்யாவில் விமான விபத்து – 50 பேர் பலி..!

ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க முயன்ற போயிங் 737ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 50 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் டட்டர்ஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற...

லிபியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு, 40 பேர் பலி!!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்ட பின்னர் பலவீனமான அரசாங்கம் தான் ஆட்சியை கவனித்து வருகிறது. கடாபியின் ஆதரவாளர்களான போராளிகளின் ஆதிக்கம் பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்களின் மீது அடக்கு முறையை ஏவி வரும்...

ஐஸ்கிரீம்களில் வலி நிவாரண மாத்திரைகள் : மக்கள் அதிர்ச்சி!!

இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனம் விற்பனை செய்த ஐஸ்கிரீம்களில் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது மக்களை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரபல நிறுவனம் சொக்லெட் உள்பட பல சுவைகளில் ஐஸ்கிரீம்...

மகனின் வாயில் பெட்ரோலை ஊற்றி தீயில் தள்ளிய தாய்..!

சீனாவில், கணவன் மீதிருந்த கோபத்தால், நான்கு வயது மகனை, வலுக்கட்டாயமாக பெட்ரோல் குடிக்கச் செய்து தீயில் வீசிய தாயை, பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஜிங்குவா மாகாணத்தில் வசிப்பவர், ஜாங் குவிஷேங், 48. அதே...

பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை இழந்த மொரிஷியஸ்..!

பொதுநலவாய அரச தலைவர்களது 2015ஆம் ஆண்டு மாநாடு மொரிஷியஸில் இடம்பெற மாட்டாது மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் அறிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை ஆரம்பமாகியுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிஷியஸ் பிரதமர் நவீன்...

விமானத்தில் இருந்து கடலில் விழுந்த பயணி..!

மியாமி கடற்பகுதியில் பறந்துகொண்டிருந்த சிறுரக விமானத்தில் பயணம் செய்தவர் திடீரென விமானத்தின கதவை திறந்துகொண்டு கீழே, கடலில் விழுந்ததாக அமெரிக்க பைலட் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு...

90 வயது முதியவரை கொன்று இதயம்-நாக்கை தின்ற சைக்கோ வாலிபர்..!

பிரான்சில் 90 வயது முதியவரை கொலை செய்து அவரது இதயம் மற்றும் நாக்கை சாப்பிட்ட சைக்கோ கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். தெற்கு பிரான்சில் ஸ்பெயின் எல்லை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு நேற்று...

ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தியது சீனா..!

கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்தபடி சீன அரசு தனது ஒரு குழந்தைத் திட்டத்தைத் தளர்த்துவதாக நேற்று அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, அந்நாட்டில் மனித உரிமை முயற்சியை மேம்படுத்தும் விதமாக நடைபெற்று வரும் தொழிலாளர் முகாம்களும்...

பாகிஸ்தானில் கலவரம்: மாணவர்கள் உயிருடன் எரிப்பு..!

முஹர்ரம் நாளையொட்டி பாகிஸ்தானில் நேற்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன. ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர். ராஜா பஜார் பகுதியில் உள்ள ஷியா அரபு பாடசாலை (மதரசா)...