உலகச் செய்திகள்

தாயிடமிருந்து குழந்தையை பிரித்த அதிசய நீதிமன்றம்!!

பிரித்தானிய நீதிமன்றம் தாயிடமிருந்து இரட்டை குழந்தைகளை பிரித்து அதிசய தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் பெத்(29), ஒஸ்திரியாவை சேர்ந்த மருத்துவரான மைக்கல்(33) என்ற தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக...

கின்னஸ் சாதனைக்காக 50 மணி நேரம் போனில் பேசும் எச்.ஐ.வி. நோயாளி!!

உலக சாதனை படைக்கும் நோக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த எச்.ஐ.வி. கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து 50 மணி நேரமாக போனில் பேசிக் கொண்டுள்ளார். தலைநகர் பிரெட்டோரியாவின் தெற்கே உள்ள செண்சூரியன் நகரில் ஆண்ட்ரே...

திருமண கேக்கில் மணமகன் – மணமகள் தலை : உறவினர்கள் அதிர்ச்சி!!

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண கேக்கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேசையில்...

கண்ணீர் வரவழைக்காத வெங்காயம் கண்டுபிடிப்பு!!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி கோலின் இயாடி கூறியதாவது.. சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம் அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தில்...

அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி : பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மிஷெல் ஒபாமா!!(வீடியோ)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க- இந்திய...

தரையிறங்கிய போது தீப்பிடித்த விமானம் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்(வீடியோ)

கனடாவில் விமானம் தரையிறங்கிய போது திடீரென வால்பகுதியில் தீப்பிடித்ததால் 5 பேர் காயமடைந்துள்ளனர். மொராக்கோ நாட்டில் காசாப்லன்கா நகரில் இருந்து 250 பயணிகளுடன் புறப்பட்ட றொயல் ஏர் மரோக் விமானம் கனடா நாட்டின் மொன்றியல்...

குழந்தைகளை கவரும் இளவரசர் ஜோர்ஜ்!!

இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குட்டி இளவரசருக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

எதிர்பாராமல் நடந்த விபத்து : சிறுவனின் உயிரை பறித்த கொடூரம்!!(வீடியோ)

பிரித்தானியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லச்செல்லஸ் பார்க் பகுதியை சேர்ந்த சிறுவன் டேனிவேக்(3). சம்பவதினத்தன்று தனது குடும்பத்தினருடன் ஜொலியாக ஊர் சுற்றிவிட்டு...

11–12–13 அன்று திருமணம் நடத்த இளைஞர்கள் ஆர்வம்!!

உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் எதிர்வரும் டிசம்பர் 11–ம் திகதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு...

100வது பிறந்த நாளில் பரசூட்டில் இருந்து குதித்த முதியவர்!!

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோனியாவை சேர்ந்தவர் வெர்னான் மேனார்டு 100 வயது முதியவர் கார் விற்பனை செய்து வந்தார். இவர் பரசூட் வீரரும் ஆவார். சமீபத்தில் இவர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். அதை...

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இங்கிலாந்தின் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன்(30). இவரது மகள் லெக்சி ஹட்சன்(4),...

அமெரிக்கா விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பம்!!

ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்களின் மூலம் அமெரிக்கா அழித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாகி...

விபசார தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாடம் நடத்தும் சீனா!!

வாடிக்கையாளரை கவர விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு சீன நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம்...

74 பேரது உயிரை பறித்த கிளர்ச்சியுடன் தொடர்புடைய 150 படையினருக்கு மரண தண்டனை!!

பங்களாதேஷில் 2009 இல் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 150 படையினருக்காவது மரண தண்டனை விதித்துள்ளது. எல்லைத் துணைப்படையின் உறுப்பினர்கள்...

கனடாவிலுள்ள வீதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது!!

கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள வீதிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச...

தீ விபத்தில் முகத்தை இழந்த சிறுமி 12 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சி!!!

தீ விபத்தில் முகம் முழுவதுமாக கருகிய சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் தென் கிழக்கு பீஜியன் மாகாணம் புகு நகரத்தை சேர்ந்தவர் சூ ஜியாமி(17). இந்த சிறுமிக்கு 5 வயதாக இருக்கும்...