உலகச் செய்திகள்

865,000 டொலருக்கு விற்பனையான ஜேம்ஸ்பொண்ட் நீர்மூழ்கிக் கார்!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் மூர் என்ற பிரபல நடிகர் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ்பொண்டாக நடித்த பல திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. அவற்றுள்...

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் போதைப் பொருள்!!!

கர்ப்பிணியாக நாடகமாடி போதைப் பொருளை கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் உள்ள போகோடோ விமான நிலையத்தில் வைத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். றொரண்டோவை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண்,...

உலகின் மிக உயரத்தில் உள்ள விமான நிலையம் இம்மாத இறுதியில் திறப்பு!!

உலகின் மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் சீனாவில் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தில் ஏற்கனவே ஐந்து விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது திபெத்தில் டாவுசெங் யாடிங் என்ற...

முஸ்லீம் மாணவிகள் நீச்சல் பயிற்சி : நீதிமன்றம் தீர்ப்பு!!

மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்போட் இல் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில்...

உளவு பார்க்கும் அமெரிக்காவின் பறக்கும் பன்றி, நாய்க்குட்டி!!

வெளிநாடுகளின் கனணி வலையமைப்பில் ஊடுருவி இரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும் அதன் உளவு அமைப்பு பிரேசில் நாட்டின் எரிவாயு நிறுவனங்களின் கனணிகளில் இருந்த இரகசிய...

அழகி போட்டியில் இருந்து கர்ப்பிணி நீக்கம் : நீச்சல் உடை காட்டிக் கொடுத்தது!!

பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இந்தஅழகிப் போட்டியில்...

ஏலத்திற்கு வரும் 118.28 கரட் எடை கொண்ட இராட்சத வைரம்!!

ஆபிரிக்க நாட்டில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கடந்த 2011ம் ஆண்டில் ஒரு இராட்சத அளவிலான வைரக்கல் தோண்டி எடுக்கப்பட்டது. அது 299 கரட் எடை இருந்தது. பின்னர் அது பட்டை தீட்டப்பட்டு 118.28...

22 வயதில் இறந்த மகனின் உடலை 18 வருடங்களாக பாதுகாக்கும் தாய்!!

ஜோர்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர். ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா இவரது மகன் ஜோனி பகரத்ஸே...

ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்துகிறார் : அதிர்ச்சி தகவல்!!

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா,...

சைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சைவ பிரியர்களுக்காக மட்டன், சிக்கன் தயாரித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள். லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மூலம் செயற்கையான இறைச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மாத ஆராய்ச்சிக்கு பின் உயிருள்ள பசுவின்...

5வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிர் பிழைத்த 16 மாத குழந்தை!!!

பிரிட்டனில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது. பிரிட்டனின் பிளைமவுத் பகுதியை சேர்ந்த 16 மாதக் குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த குழந்தையின் தாய்...

இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்த மாட்டோம் : ஒபாமா!!

சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்...

செவ்வாய் கிரகத்துக்கு போக குவியும் விண்ணப்பங்கள்!!

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை விட்டு விட்டு செவ்வாய் கிரகத்தில் குடியேற மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மார்ஸ் வன் என்ற நிறுவனம், 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே செவ்வாய்...

சூப்பர் மேனாக மாறிய ரசிகர்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கதாபாத்திரம் சூப்பர் மேன். இவரைப் போன்று சாகசங்களை செய்ய வேண்டும் என பலரும் விரும்புவர். இதுபோன்று முயற்சி செய்தவர் தான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்பட்...

ஆரம்பமானது உலக அழகிப் போட்டி!!

இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி ஆரம்பமானது. முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக ஆரம்ப விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து வந்தனர். மேலும்...

சிரியாவுக்கு அமெரிக்கா நிபந்தனை!!

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டினால் சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷர் - அல் - ஆசாத் ஆட்சி நடக்கிறது....