உலகச் செய்திகள்

கல்லீரலில் நூதனமான முறையில் கையெழுத்திட்ட வைத்தியர் பிடிபட்டார்!!

பிரபல இங்கிலாந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அறுவை சிகிச்சையை முடித்தபிறகு நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பொறித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிமோன் பிரம்ஹால் என்ற அந்த மருத்துவ...

அமெரிக்காவில் உடல் நலத்துக்காக குழந்தையின் நச்சுக்கொடியை சாப்பிட்ட டி.வி. நடிகை!!

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்தவர் கிம் கார்டாஷியன் (32). டி.வி. நடிகை. இவர் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். ஒரு முறை நடந்த டி.வி. நிகழ்ச்சியில் இவர் தனது சமையல்காரர்...

எனக்கு பாட்டிகள் தான் பிடிக்கும் : வாலிபரின் வினோத ஆசை!! (வீடியோ)

அமெரிக்காவில் வாலிபர் ஒருவர், மூதாட்டிகளுடன் டேட்டிங் செல்வதை பழக்கமாக கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா அகுஸ்டாவை நகரை சேர்ந்தவர் கெய்லி ஜான்ஸ் (31). கோல்சென்டர் ஒன்றில் பணிபுரியும் இவர் அடிக்கடி பெண்களுடன்...

சவுதி அரேபிய வரலாற்றில் முதன் முறையாக தேர்தலில் வாக்களிக்கும் பெண்கள்: உரிமைகள் மீட்கப்படுகிறதா??

சவுதி அரேபிய வரலாற்றிலேயே முதன் முறையாக அந்நாட்டு தேர்தலில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடப்பது என்பது மிக அரிது....

வேலையில்லாத ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 லட்சம் மாத ஊதியம்: அரசு அதிரடி திட்டம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வித நிபந்தனை இன்றி மாதந்தோறும் 3 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகிலேயே முதன் முதலாக வேலையில்லாமல்...

ஊடகவியலாளருக்கு மரண தண்டனை!!

சோமாலியாவில் சக ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு இஸ்லாமியவாத குழுவான அல் ஷபாப்பிற்கு உதவிய முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் மொஹாடிஷுவில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு இவருக்கு மரண தண்டனை...

2050ல் மக்கள் தொகையில் உலகின் பெரிய நாடு இந்தியா!!

2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம்...

புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் மாணவி : கனவை சிதைத்த பள்ளிக்கூடம்!!

  புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மாணவி பள்ளிக்கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிக்கூட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Alex Dallas (16), பதினோராம் வகுப்பு மாணவியான இவருக்கு 4 வயதிலிருந்தே புற்றுநோய்...

CHEWING GUM சாப்ட்டு சம்பாதிக்கும் இளம்பெண் : மாத சம்பளத்தை கேட்டு வியந்துபோன நெட்டிசன்கள்!!

ஜெர்மனியில்.. hewing gum சாப்பிட்டு பபுள் விடுவதன் மூலமாக மாதம் 67,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் இளம்பெண் ஒருவர். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது. இணையவசதி பெருகிவிட்டதன் பலனாக செல்போன்களின் பயன்படும் மக்களிடையே கணிசமான...

எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை!!

எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட குரோ­ஷிய பண­யக்­கை­தி­யொ­ரு­வரை தாம் தலையைத் துண்­டித்து படு­கொலை செய்­துள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வினர் புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி குரோ­ஷிய பண­யக்­கை­தி­யான தொமிஸ்லாவ் சலோ­பெக்கின் (30 வயது)...

10 மாதங்களில் 20 கிலோ எடையோடு வலம் வரும் விநோதக் குழந்தை!!

அமெரிக்காவில் பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று 20 கிலோ எடை கூடியுள்ளது. கொலம்பியாவின் லிபானோ பகுதியை சேர்ந்த சாண்ட்ரா பிராங்கோ என்ற பெண்மணியின் மகளான ஜுனைட்டா வேலண்ட்டினா ஹெர்னாண்டஸ் என்ற...

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 95 பேர் பலி, 158 பேருக்கு காயம்!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய அம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 158 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள்...

கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர்!!

சீனாவில் நபர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவதற்காக, மொத்த பணத்தையும் முழுவதும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48)...

விளம்பர நிகழ்ச்சிக்காக சென்ற டிக்டாக் பிரபலத்தை சூழ்ந்துகொண்டு இளைஞர்கள் செய்த கொ டுமை!!

டிக்டாக் பிரபலத்தை.. துபாயில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற பாகிஸ்தானிய டிக்டாக் பிரபலம், தன்னை சிலர் சூழ்ந்துகொண்டு தா க்கியதாக வீடியோ வெளியிட்டுள்ளார். பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஹரீம் ஷா என்பவரை டிக் டாக்கில்...

அணு ஆயுதப் போரின் தொடக்கம் : வட கொரியா எச்சரிக்கை!!

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடைகளையும் மீறி கடந்த 4ம் திகதி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் அணு ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா...

9 பெண்களை திருமணம் செய்த பிரபலம் : 10 ஆவது திருமணத்திற்கு காத்திருக்கும் வினோதம்!!

பிரேசில்.. பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ளதோடு கூடிய விரைவில் இன்னும் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அதற்கடுத்து மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்ய...