உலகச் செய்திகள்

பிரான்சில் கடும் குளிர் : சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்!!

பிரான்ஸில் நிலவி வரும் கடும் குளிரை தாங்க முடியாமல் சிறுவர்கள் சிலர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரான்ஸில் கடந்த சில தினங்களாக தட்பவெப்பநிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. வீடுகளில்...

இரண்டு மாதங்களுக்குமுன் காணாமல்போன பெண்ணின் கையைத் தூக்கிச் சென்ற நரி!!

  தனது வாயில் ஒரு மனிதக் கையை கவ்வி வந்த ஒரு நரியைக் கண்டு பிரித்தானியாவின் கோவன் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே பகுதியிலுள்ள ஒரு தெருவில் மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததைக்...

1900 பேரின் உயிரை பறித்த எபோலா வைரஸ்!!

உயிர்கொல்லி வைரசான எபோலாவுக்கு இதுவரையிலும் 1900 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே ஆட்டிப் படைத்து வருகிறது எபோலா. இது தொடர்பாக உலக சுகாதார...

இளம் பெண்ணை பின்தொடர்ந்த அணில் கைது : ஓர் விநோத சம்பவம்!!(வீடியோ)

ஜேர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறைபிடித்தனர். ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள பாட்ராப் பகுதியில் பொலிசாருக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது. தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும்,...

பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண உத்தரவிட்ட கட்டளைத் தளபதி!!

உகண்­டா­வைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்­டளைத் தள­ப­தி­யான டொமினிக் உங்வென், பொது­மக்­களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பி­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­த­தாக சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர் கள் வியா­ழக்­கி­ழமை தெரிவித்­தனர். அவர்...

60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி!!

10 வயது சிறுமி சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்த 10 வயது சிறுமி பார்ப்பதற்கு பாட்டி போல இருப்பதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். கம்போடியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை...

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை : 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்!!

2ம் உலகப் போரின் இறுதியில் 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது. ஆனால் ஹிட்லர் சாகவில்லை,...

4 ஆண்கள் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக பொய்யாக முறைப்பாடு செய்த யுவதிக்கு 12 மாத சிறை!!

தன்னை 4 ஆண்கள் கூட்­டாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் என பொய்­யாக முறைப்­பாடு செய்த யுவதி ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று 12 மாத சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 25 வய­தான லெய்ஹா ஆர்ட்மென் எனும் யுவ­திக்கே இவ்­வாறு...

ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை : படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்!!

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார். துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு...

கார் ஓட்டிய இரண்டு வயது குழந்தை!!

ஜெர்மனியில் தனது தந்தைக்குத் தெரியாமல் 2 வயது சிறுவன் ஒருவன் ஸ்டார்ட் செய்த கார் ஒரு கம்பத்தில் மோதி நின்றது. தலைநகர் பெர்லினைச் சேர்ந்த மிரான்கன் என்ற அந்தச் சிறுவன், தனது தந்தை தூங்கிக்...

சக மாணவியை பலாத்காரம் செய்த 10 வயது மாணவன்!!

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மலசலகூடத்தில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினான். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனின்...

சீனாவில் ஒரு நாள் ஒன்-லைன் விற்பனையில் 50 ஆயிரம் கோடி!!

சீனாவில் புகழ்பெற்ற டி மால் இணையம் நேற்று ஒருநாள் மட்டும் ஒன்–லைனில் பொருட்கள் விற்பனையை நடத்தியது. அதற்காக காத்திருந்த சீனர்கள் அதில் பதிவு செய்து தனக்கு தேவையானவற்றை போட்டி போட்டு வாங்கினர். ஒன்–லைனில் பொருட்கள்...

நடுவானில் பறக்கும் மனிதர்கள் : பிரம்மிப்பூட்டும் கண்கவர் காட்சிகள்!!

சீனாவில் தற்காப்பு கலை நிபுணர்கள் நடுவானில் செய்த மனித பிரமிட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் பிரபல தற்காப்பு கலை பள்ளிக்கூடமான டாகோவில் (Tagou) நடைபெறவுள்ள இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சாகசங்கள்...

பத்து மாத குழந்தையை பைக்குள் அடைத்து காருக்குள் விட்டு சென்ற நபர் : குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

குழந்தையை.. தனது காதலியின் பத்து மாத குழந்தையை தனது முதுகுப் பைக்குள் அடைந்து காரின் பின் பகுதிக்குள் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் ஒருவர். டெக்சாசைச் சேர்ந்த Trevor Marquis Rowe (27), தனது காதலியின்...

8 கால்கள், ஆண், பெண் உறுப்பிகளுடன் பிறந்த அதிசய ஆடு!!

வடகிழக்கு குரோயேஷியாவில் 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன், ஓர் அதிசய ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். அந்த...

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது!!

ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. கடந்த 2011ம் ஆண்டில் ஏற்பட்ட...