உலகச் செய்திகள்

எகிப்தில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!!

  எகிப்தின் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. எகிப்தில் இருந்து இத்தாலி நோக்கி கடந்த புதன்கிழமை சுமார் 550 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 163...

சகோதரிக்காக வீரமரணம் அடைந்த 8 வயது சிறுவன்!!

அமெரிக்காவில், பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற முயன்றபோது அப்பெண்ணின் 8 வயது தம்பி உயிரிழந்துள்ளான். அமெரிக்காவின் விர்ஜினா மாநிலத்தில், மார்டின் காப் (8) என்ற சிறுவன் தனது அக்காவோடு தெருவில்...

தன்னுடைய உயிரைப் பறித்த குண்டுவெடிப்பை படம் பிடித்த அமெரிக்க இராணுவ புகைப்பட நிபுணர்!!

ஆப்கானிஸ்தானில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்த போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ புகைப்பட பெண் நிபுணர் ஹில்டா கிளெய்டனின் இறுதிப் புகைப்படம் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில்...

முகம் சுளிக்க வைத்த ஆடையால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்!!

முகம் சுளிக்க வைத்த ஆடை.. முகம் சுளிக்க வைக்கும் ஆடையுடன் வந்த இங்கிலாந்து பெண்ணை, பணிப்பெண்கள் ஈஸிஜெட் விமானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஆஸ்போர்ன் (31) என்கிற ஒப்பனை கலைஞர் தன்னுடைய...

அமெரிக்காவில் பொலிசாருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

6 வயது சிறுவனை சுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் மார்க்ஸ்வெல்லி பகுதியில் Chris...

இப்படியும் மரணம் நிகழுமா என அனைவரையும் உறைய வைத்த 4 வயது சிறுவனின் மரணம்!!

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற...

81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுகிறது சந்திரன் : நாசா தகவல்!!

பூமியைச் சுற்றி வரும் சந்திரன் 81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 குழிகள் வரை சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகின்றன. விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும்...

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19,000 பேர் கைது!!

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி, முறையான...

பொலிஸ் உத்தியோகத்தரின் காதை கடித்து காயப்படுத்திய யுவதிக்கு சிறைத்தண்டனை!!

பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் காதை கடித்து காயப்­ப­டுத்­திய யுவதி ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதிமன்றம் ஒன்­றினால் 4 வருட சிறைத்­ தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 19 வய­தான எம்மா விலே எனும் யுவ­திக்கே...

புற்றுநோயால் போராடும் பெண்ணிடம் காதலை தெரிவித்த நபர்: கனடாவில் நடந்த உருக்கமான சம்பவம்!!

மார்பக புற்றுநோயால் மரணத்தின் விளிம்பில் உள்ள பெண்ணிடம் ‘என்னை திருமணம் செய்துக்கொள்வாயா?’ என காதலை வெளிப்படுத்திய நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள நியூமார்கெட் என்ற பகுதியில் ஹெய்டி மூர் (29)...

அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு : நட்சத்திரங்களை விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியது!!

அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில்...

பிச்சை எடுத்து 6 கோடி சேர்த்த 100 வயது மூதாட்டி!!

சவுதி அரேபியாவில் ஜிட்டா பகுதியில் வசித்த இசா என்ற 100 வயது மூதாட்டி தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். கண்பார்வை இழந்து, உடல் நலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட...

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை...

மணப்பெண் செய்த செயல் : திருமணத்தின் போது அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

அமெரிக்காவில் திருமணத்தின் போது மணப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் Arizona பகுதியில் உள்ள Marana என்ற இடத்தில் திருமண உடையில் இருந்த இளம் பெண்ணை பொலிசார் கைது...

விமான பணிப்பெண்ணை தாக்கிய பயணி: அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்!!

விமான பணிப்பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறென்ரொவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு ஏர்...

90 வயது முதியவரை கொன்று இதயம்-நாக்கை தின்ற சைக்கோ வாலிபர்..!

பிரான்சில் 90 வயது முதியவரை கொலை செய்து அவரது இதயம் மற்றும் நாக்கை சாப்பிட்ட சைக்கோ கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். தெற்கு பிரான்சில் ஸ்பெயின் எல்லை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு நேற்று...