உலகச் செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

பேஸ்புக்.. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். சமூக ஊடக...

61 வயதில் 88வது திருமணத்துக்கு தயாரான முதியவர் : சுவாரஸ்ய சம்பவம்!!

இந்தோனேசியாவில்.. இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயதான நபர் 88வது முறையாக திருமணம் செய்யவிருக்கிறார். இதன்மூலம் மேற்கு ஜாவாவிலுள்ள மஜலெங்காவை சேர்ந்த கான் என்பவர் ’ப்ளே பாய் கிங்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரே நாளில் 600 பலாத்கார மிரட்டல்கள் : இதுதான் காரணம்!!

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillipsக்கு ஒரே நாளில் 600 பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். Birmingham Yardley Labour நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillipsக்கு ஒரே இரவில் 600 பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாகவும்...

தாய் கைவிட்டுச்சென்ற குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்!!

  தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது...

இந்து பூசாரி வெட்டிக் கொலை!!

வங்கதேசத்தில் இந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சமீபகாலமாக வங்கதேசத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இந்த கொலைவெறி தாக்குதலுக்கு அங்குள்ள ஐஎஸ் தீவிரவாதிகள்...

ரயில் பெட்டியின் அடியில் சிக்கி கொண்ட பெண் அதிஷ்டவசமாக உயிருடன் மீட்பு!!

ஜப்பானில் ரயில் பெட்டியில் இருந்து இறங்கும் போது ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்தும் இடையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து சக பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த...

20 வருடம் பல் துலக்காத ஆண்!!

21 வயதுடைய ஜே எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் ஏறத்தாழ 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார். அவர் தற்போது பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்கள்...

கொசு கடித்ததால் மரணத்தை தொட்ட இளம்பெண் : மூன்று நிமிடங்கள் துடிக்க மறந்த இதயம்!!

துடிக்க மறந்த இதயம் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கொசு கடித்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டு ம ரணத்தைத் தொட்டுத் திரும்பியிருக்கிறார். எஸ்ஸெக்சைச் சேர்ந்த கிம் ராபின்சன் (25), தனது வீட்டின் பின்புறம் துணி காயப்போட்டுக்...

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான முதல் தமிழ்ப்பெண்!!

பிரமிளா ஜெயபால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த பிரமிளா 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே படித்து...

பசியில் உணவு ஓடர் செய்த இளைஞன்… பார்சலை திறந்து பாத்ததும் காத்திருந்த அதிர்ச்சி!!

டெலிவரியில்.. இன்றைய காலத்தில் நம்மில் பலரும் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். நேராக உணவகத்திற்கு சென்று உணவு அருந்தும் நேரத்தை...

தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல்!!

ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காருக்குள் குழந்தையை அடைத்து வைத்த கொடூரத் தாய் கைது!!

பிரான்சில் தாய் ஒருவர் தனது 2 வயது குழந்தையை காருக்குள் அடைத்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் கடையில் பெண் ஒருவர் தனது காரினை விட்டுச்...

இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்!!

ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக...

பிரான்சில் 10 பேர் அதிரடியாக கைது : காரணம் என்ன?

பிரான்சில் நேற்று அதிரடியாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிரான்சில் நீஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையுடன் தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் 10 பேரே...

சிக்கன் உணவு விளம்பரத்தை நாவால் நக்கிய சிறுவன் : அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பசியால் வாடிய சிறுவன் சிக்கன் உணவு விளம்பர படத்தை நாவால் நக்கிய காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் Bayambang பகுதியில் நடந்த இச்சம்பவத்தை சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோவாக...

இராக்கில் பல ஊர்களில் கார் குண்டுகள் வெடித்துள்ளன..

இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து...