உலகச் செய்திகள்

வேலைக்கு சென்று ஒரு வருடமாகியும் வீடு திரும்பாத அம்மா : நடந்தது தெரியாமல் காத்திருக்கும் 2 வயது மகள்!!

காத்திருக்கும் 2 வயது மகள் பிரித்தானியாவில் விபத்தில் கொ ல்லப்பட்ட அம்மாவிற்காக, 2 வயது மகள் ஓர் ஆண்டாக காத்திருக்கும் சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Wakefield, Denby Dale...

தந்தையை திருமணம் செய்யும் மகள் : விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர்!!

விசித்திர கலாச்சாரம்.. வங்கதேசத்தின் மண்டி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள...

மனைவியின் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த கணவன்!!

அமெரிக்காவில் மனைவியின் அழுகிய சடலத்துடன் கணவர் இருந்த நிலையில் மனைவி இறந்ததே தனக்கு தெரியாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, ஸ்டீவன் செய்லர் (60) என்ற...

இந்தோனேசியாவில் படகுத் தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம்!!

  இந்தோனேசியாவில் தீவு பகுதியை நோக்கி 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைநகர் ஜகர்தாவின் வடபகுதியில்...

ஆப்கானிஸ்தானில் 100 பேரை விழுங்கிய பயங்கர வெள்ளம்!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பஹான் மாகாணத்தில் உள்ள கசாராக் இ நூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பயங்கர சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை...

லொட்டரியில் விழுந்த £4 மில்லியன் பரிசு : ஆளே மாறி போன திருநங்கை!!

பிரித்தானியாவில் திருநங்கை ஒருவருக்கு லொட்டரியில் £4 மில்லியன் பணம் பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த பணத்தின் மூலம் பல அழகு சிகிச்சைகள் மேற்கொண்டு அழகாக மாறியுள்ளார். ஹல் நகரை சேர்ந்தவர் மெல்லிசா எடி (57),...

நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை : தப்பியோடிய கணவன்!!(வீடியோ)

கடந்த வாரம் சிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. குளத்திற்குள்...

5,000 கோடி வரி செலுத்தாத மெக்டொனால்ட் உணவகம் மீது அரசு அதிரடி நடவடிக்கை!!

பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட் தனியார் நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனிக்கு அடுத்ததாக 1,300 ’மெக்டொனால்ட்(McDonald) உணவகங்களை...

இலட்சக்கணக்கான காதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் முடிவு!!

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள பாரிஸியன் ஆற்றுப் பாலத்தில் உள்ள இரும்பு கிரில்லிலான தடுப்பு சுவற்றில் கடந்த பல ஆண்டுகளாக காதல் ஜோடிகள் ´நேர்த்திக்கடன் பூட்டு´ மாட்டி காதல் யாகம் செய்து வருகின்றனர். உலக...

36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்!!

  சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர்...

பெண்கள் ஆபாச செல்பி எடுத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை : தாய்லாந்து அரசு அதிரடி உத்தரவு!!

தாய்லாந்தில் பெண்கள் ஆபாச செல்பி எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. செல்போனில் எடுக்கப்படும் ‘செல்பி’ புகைப்படங்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, தாய்லாந்து அரசு ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு...

விமானங்களை தாக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அல்கொய்தா!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

மிருகங்களை கொடூரமாக கொன்று இன்பமடைந்த இளம் பெண்கள் : அதிர வைக்கும் புகைப்படம்!!

ரஷ்யாவில் இரண்டு இளம் பெண்கள் மிருகங்களை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்று அப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குற்றத்திற்காக Khabarovsk நகரத்தை சேர்ந்த 20 வயதான அலீனா மற்றும் 17...

அதிசக்தி வாய்ந்த நோய்க்கிருமி கண்டுபிடிப்பு : திறனற்றுப் போகிறதா அன்டிபயோட்டிக்ஸ்?

அனைத்து வகையான அன்டிபயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்ச திறன் கொண்ட கொலிஸ்டின் என்ற அன்டிபயோட்டிக் மருந்தை எதிர்க்கும் திறன்கொண்ட...

சக நீதிபதியை அடித்து நொருக்கிய நீதிபதி!!

மெக்சிகோ நாட்டில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார். மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மைக்கேல் ஏஞ்சல் பால்கன்....

முதலில் இரண்டு.. அதன் பின் மூன்று : 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணத்திற்கு வந்த கணவன்!!

நைஜீரியாவில்.. நைஜீரியாவில் தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் பிரிட்டி மைக் என்பவர் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவில் நகைச்சுவை நடிகரான Williams Uchemba-வுக்கும் நடிகையான Brunella Oscar-வுக்கும் திருமணம் நடைபெற்றது....