உலகச் செய்திகள்

எகிப்தில் பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு 11 ஆண்டுகள் சிறை..

எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித மறையான பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் இவரின் நிஜப் பெயர்...

மூன்று அடி உயரத்தில் கூந்தல் வளர்க்கும் நான்கரை உயரம் கொண்ட சிறுமி!

உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள் மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார். எட்டே வயதான Bohdana Stotska என்ற சிறுமி, நாலரை அடி...

இராக்கில் பல ஊர்களில் கார் குண்டுகள் வெடித்துள்ளன..

இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து...

லண்டனில் திருட்டுப்போன நகைகள் மீட்பு! உரிமம் கோருமாறு பொலி்ஸ் அறிவிப்பு.

லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்) பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில்...

கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் – சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

உலகில் ஒரு கோடிக்கும் அதிகமான சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும் சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு அவை இட்டுச் செல்வதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது. சிறாரை...

30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்..

அமெரிக்காவை சேர்ந்த பெண் தினமும் இரண்டு லீட்டர் மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் ஜூலியா கெப்லஸ்(45). இவர் கடந்த 30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடித்து வருகிறார்.நண்பர்கள், உறவினர்கள்,...

பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சியை மூடிய கிரேக்க அரசாங்கம்..

கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை மூடிவிட்டது. அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செவ்வாயன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த நேயர்கள் திடீரென அது நின்று போனதைக்...

உலகின் மிக வயதானவர் மரணம்

உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 116. 1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப்...

குடி போதையில் பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்..

குடி போதையில் பொலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர். அமெரிக்கா  இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு...

காபூல் விமான நிலையம் அருகே தாலிபன்கள் அதிரடித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே...

அமெரிக்காவிற்கு 16 அடி சரஸ்வதி சிலையை பரிசளித்த இந்தோனேஷியா..

முஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது. இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு 16...

அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமானது எப்படி என தெரியவந்தது..

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். 29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற...

பூமி அருகாமையில் பறந்து வந்த விண்கல்.. தொடரும் ஆபத்துக்கள்.. நாசா எச்சரிக்கை..

நேற்று ஒரு பேருந்து அளவிலான விண்கல்லொன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 2013-எல்.ஆர்.6 என பெயரிடப்பட்ட அந்த விண் கல் கிட்டத்தட்ட பெருந்து அளவில் இருந்ததாகவும் மேலும் பூமிக்கு...

உடல்நிலை பாதிப்பு – மண்டேலா மீண்டும் மருத்துவமனையில்…

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதாகும் மண்டேலாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு...

1 லட்சத்து 60 ஆயிரம் வைன் லேபிள் சேகரித்து கனடியர் சாதனை

உலகின் மிகப்பெரிய வைன்-லேபிள் சேகரிப்பை முழுவதுமாக பார்த்து முடிக்க 4 நாட்கள் தேவைப்படுமென கூறப்படுகின்றது. டொறொன்ரோவைச் சேர்ந்த Alain Laliberte 160,000 வைன்-லேபிள்களை வைத்திருக்கின்றார். இவைகளை 123 சப்பாத்து பெட்டிகளில் கவனமாக வைத்துள்ளார். Guinness World...

உலகில் பசியால் வாடும் 87 கோடி பேர் உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்- போப் வலியுறுத்தல்..

கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில் உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஐக்கிய நாடுகள் உணவு முகமை...