வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!

சூரன் போர்.. இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மும்மலப்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் தேர்த்திருவிழா -2021

தேர்த்திருவிழா.. வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று (10.08.2021) செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. சுகாதார நடைமுறைகளுடன் மட்டுபடுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழா...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் அம்பாள் மகோற்சவம் -2021

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நேற்று  02.08.2021 (திங்கட்கிழமை)கொடியேற்றதுடன் ஆரம்பமானது. மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலயத்தின் உற்சவ...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : நிர்வாக சபையினர் 22 பேருக்கு மட்டுமே அனுமதி!!

புதூர் நாகதம்பிரான்.. வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (07.06) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றது. 400...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவம் – 2021!!

ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்.. வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் சிவஸ்ரீ குமார ஸ்ரீகாந்த குருக்கள் தலைமையில் எதிர்வரும் 17-04- 2021 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்...

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!

ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா.. புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்த்திருவிழாவிலும் ஈடுபட்டனர். தமிழ் - சிங்கள...

வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்!!

புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்.. வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (14.04.2021) காலை விசேட வழிபாடுகள்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்!(வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று 02.04.2021 வெள்ளிகிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  காலை 6.00 மணிமுதல்  ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்துஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமானதுடன் ...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் எண்ணெய் காப்பு -01.04.2021

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு இன்று 01.04.2021 வியாழகிழமை காலை 6.00 மணிமுதல் எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று வருகின்றது. மேற்படி வைபவத்தில்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழா!(வீடியோ)

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  சனிக்கிழமை(27/03//2021) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள்(ஆலய பிரதம குரு) தலைமையில் அபிசேகங்கள் ஆரம்பமாகி...

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!

தேர்த் திருவிழா.. வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று (27.03.2021) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் -2021!!

மகோற்சவ விஞ்ஞாபனம் -2021 கொடியேற்றம்-14.03.2021 சப்பறம்-26.03.2021 தேர்-27.03.2021 தீர்த்தம்-28.03.2021 சிவனடியார்களே! பாலில் நெய்யாக இருக்கும் இறைவனை ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயத்தால் வழிபடும் பொருட்டு உருவத்திருமேனி கொண்டு வவுனியா கோவில்குளம் திவ்விய ஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும், அருள்மிகு ஸ்ரீ...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுவரும் மகா சிவராத்திரி!!

மகா சிவராத்திரி.. வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடும், சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் இன்று (11.03.2021) சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா, கோவிற்குளம்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்.. உலக இந்துக்களால் இன்று (29.12.2020) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம்...

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் இடம்பெற்ற சூர சம்ஹாரம்!!

சூர சம்ஹாரம்.. இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மும்மலப் பிடியிலிருந்து...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவம் -2020!!

வவுனியா  ஸ்ரீ கந்தசாமி கோவிலின்  கந்தசஷ்டி உற்சவம் நேற்று 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை   கருத்தில் கொண்டு ஆலய தர்மகர்த்தா சபையினர், தொண்டர்கள் ஆலயத்தில் தகுந்த பாதுகாப்புடனான சுகாதார...