வவுனியா புனித அந்தோனியார்ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது ..
மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் (படங்கள் ,வீடியோ)
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்கடந்த 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது .
கடந்த மூன்று தினங்களாக...
வவுனியா முருகனூர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார உற்சவம் -2017
வவுனியா முருகனூர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ சிதம்பர லட்சுமி திவாகர குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
பத்து தினங்கள்...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் -2017
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
பத்து தினங்கள் இடம்பெறும்...
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.
ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன்...
காலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள் : காரியங்கள் கைகூடும்!!
காலையில் கண்விழத்ததும் சில பொருட்களை பார்த்தால் அன்று நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று கூறப்படுகிறது.
அப்படி, நீங்கள் காலையில் கண்விழித்ததும் பார்க்கவேண்டிய பொருட்கள் இதோ,
வலதுகை
சந்தனம்
சூரியன்
தீபம்
முகம் பார்க்கும் கண்ணாடி
கடல்
பசுவும் கன்றும்
மேகங்கள் சூழ்ந்த...
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...
வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)
வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிசேகம் கடந்த 29.04.2017 சனிகிழமை காலை இடம்பெற்றது.
மேற்படி கும்பாபிசேகம் சிவஸ்ரீ.திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
...
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடித்து விட்டு வணங்குவது ஏன் தெரியுமா?
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளதா, அதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?
கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள்...
வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)
வவுனியா வைரவ புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது.
வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான...
தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள்!!
சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும்.
இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04...
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய சப்பரம்,தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களின் பதிவுகள்!
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.
பத்துநாட்கள் நடைபெற்ற நடைபெற்ற மகோற்சவத்தின் போது கடந்த
08.04.2017 சனிக்கிழமை சப்பர திருவிழாவும்
09.04.2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்
10.04.2017 திங்கட்கிழமை...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த 09/04/2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (09.04.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்,வீடியோ )
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய நேற்று 07.04.2017 வெள்ளிகிழமை சப்பர திருவிழா இடம் பெற்றது. மாலை நான்கரை மணியளவில் யாக...
















