வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2016

வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர். ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 06 ஆம் திகதி...

சிறப்பாக நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)

  முல்லைத்தீவு, அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயிலின் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பொங்கல் விழா, நேற்று (23.05.2016) நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து சிறப்பித்தனர். வடக்கு,...

ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த  21.05.2016 சனிக்கிழமை காலை  இடம்பெற்றது  இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்  நித்தியானந்தன்...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 2016!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  கடந்த 21.05.  2016 சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது . மாலையில் கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது . ...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய இரதோற்சவம் 2016!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் கடந்த 20.05.  2016 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது . மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு கொண்டு தங்களது...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

  வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று (20.05.2016) வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை ஏழுமணிளவில்...

முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு!!

  முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் வைரவ சுவாமி ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று (16.05.2016) நடைபெற்றது. கடந்த 09.05.2016 அன்று கும்பம் வைப்புடன் ஆரம்பமான திருவிழா நேற்று திங்கட்கிழமை பகல் விசேட அபிஷேக...

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!(அறிவித்தல்)

  ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா எதிர்வரும் 21.05.2016 அன்று ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் திரு.உதயராசா மற்றும்...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!!

  எதிர்வரும் 23.05.2016  திங்கட்கிழமை  இடம்பெறவுள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு  தீர்த்தமெடுத்தல் நிகழ்வு நேற்று(16.05.216) சிறப்பாக நடைபெற்றது. காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தீர்த்தக்குடம் தாங்கிய குழுவின் நடைபவனி பெருந்தெரு வீதி...

வவுனியா சின்னப்பூவரசங்குளம் மண்டபத்து பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்!!

வவுனியா புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் அருள்மிகு மண்டபத்து பிள்ளையார் ஆலய புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (18.05.2016) நடைபெறவுள்ளது. இன்று (16.05.216) கிரிகைகள் ஆரம்பமாகி நாளை (17.05.2016) எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016!!(படங்கள், காணொளி)

  வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016 நேற்று (12.05.2016) வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகளின் பின்னர் முருகப்...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்ம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் !!(நோட்டீஸ்)

வவுனியா   குருமன்காடு  அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  நாளை 12.05.2016 வியாழக்கிழமை  காலை பத்து மணியளவில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாக உள்ளது .... ஆலயத்தின் மகோற்சவம்   நாளை ஆரம்பமாகி  தொடர்ந்து...

வவுனியா புளியங்குளம் A9 வீதி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் திருக்கோவில் எண்ணெய் காப்பு!!(படங்கள்)

வவுனியா A9 வீதி புளியங்குளம் சந்தியில் புதிதாக அமைக்கபட்ட ஸ்ரீ லக்சுமி நாராயணன் ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று 03.05.2016 செவ்வாய்கிழமை காலைமுதல் எண்ணெய் காப்பு இடம்பெற்று வருகிறது . மேற்படி...

வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள்)

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  சித்திரை சதய தினமான 02.05.2016 இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக...

இன்று குருபூசை தினம் திருநாவுக்கரசு நாயனார் வரலாறு !!

"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட  திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்."   "சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர்." “இறைவரோ தொண்டருள் ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள்....

இந்துக்களின் வாழ்வில் மிக முக்கியமாக மேற்கொள்ளப்படவேண்டிய 16 சடங்குகள்!!

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை...