வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய தீர்தோற்சவம்!(படங்கள் வீடியோ!)
வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று 23.03.2016 புதன் பத்தாம் நாள் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
நேற்று காலை முதல் கிரியைகள் ஆலய பிரதமகுரு தலைமையில் ஆரம்பமாகி சுண்ணம் முதலியவை...
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ரதோற்சவம் !!(படங்கள்)
வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாளான 22.03.2016 செவ்வாய்கிழமை ரதோற்சவம் இடம்பெற்றது .
காலைமுதல் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் கருமாரி அம்பாள் ரதமேறி திருவீதி உலா வந்த...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் இன்று (23.03.2016 புதன்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா இன்று செவ்வாய்கிழமை(22/03/2016) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 21.03.2016 நேற்று சப்பர திருவிழா இடம் பெற்றது. இன்றைய தினம் மாலை நான்கரை மணியளவில்...
சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016 வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.
மேற்படி மகோற்சவம் 18.03.2016 தொடக்கம் 27.03.2016...
வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் கற்பகவிருட்ச உற்சவம்!!(படங்கள்)
வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவம்-2016 இன் மூன்றாம் நாளான நேற்று 16.02.2016 புதன்கிழமை மாலை கற்பகதரு காட்சி உற்சவம் இடம்பெற்றது .
மேற்படி உற்சவத்தின் போது நாட்டிய நடன நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.
...
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ஆலய மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!!(படங்கள்)
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப்பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நேற்று 14.03.2016 திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது.
...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய கற்பகவிருட்ச காட்சி!!(படங்கள், வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம் நாளான 11-03 -2016 வெள்ளிக்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ)
இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம் இன்று 09-03-2016...
வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வுகள்!(படங்கள்)
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் 07.03.2016 திங்கட்கிழமை மகா சிவராத்திரி சிறப்பாக அனுசஷ்டிக்கபட்டது.
சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் அபிசேகஆராதனைகள் இடம்பெற்றது .மற்றும் கோவிலில் உள்ள தங்கமுலாமிலான சிவலிங்கம் மற்றும்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2016
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை மதியம் 12.00...
மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!
மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன....
வவுனியாவில் அகில இலங்கை சைவ மகாசபையின் சைவத்தமிழ் இளைஞர் மாநாடு!!
அகில இலங்கை சைவ மகாசபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில் முதியோர் இல்லத்தில் நேற்று (06.03.2016) நடைபெற்றது.
இவ் மாநாடானது வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர்...
வவுனியாவில் அகில இலங்கை சைவமகா சபையின் சைவதமிழ் இளைஞர் மாநாடு!!
அகில இலங்கை சைவ மகா சபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு ஒன்றினை வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் பங்குனி 06,07 ஆந் திகதிகளில் நடாத்த உள்ளது.
இம் மாநாடானது...
வவுனியா கல்வாரி திருத்தல தவக்கால ஆராதனை!!
வவுனியா பெரியகோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் வருடாவருடம் தவக்காலத்தில் வெள்ளி தோறும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வருடமும் நேற்று (04.03.2016) வெளிக்கிழமை ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பாதயாத்திரை...
















