அரைச் சதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் மஹெல ஜெயவர்த்தன!!
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன சற்று முன்னர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற...
9 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த ரன்கன ஹேரத்!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில்...
மீண்டும் மிகக் கேவலமாக 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி!!
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர், முரளி விஜய்...
தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமில்லாதவர் : முன்நாள் வீரர்கள் குற்றச்சாட்டு!!
தோனி குறைந்த ஓவர் போட்டிகளுக்கே பொருத்தமானவர் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல இணையதளம் ஒன்றில் அவர் எழுதியுள்ள பத்தியில், டெஸ்ட் கிரிக்கெட்டை தோனி துறந்துவிட்டால் அவரது விந்தையான,...
மூக்குடைந்த பிராட் முகமூடி இல்லாமல் விளையாடவுள்ளார்!!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் முகமூடி இல்லாமல் விளையாடப்போகிறார் என்று கூறப்படுகிறது. மன்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்டில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பிராடின் மூக்கு எலும்பு உடைந்தது.
துடுப்பாட்டத்தின் போது, ஆரோன் வீசிய பந்து...
தோனிக்கு பத்ம பூஷன் ,கோஹ்லிக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரது பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள்...
இறுதிப் போட்டியில் விளையாடும் ஜெயவர்த்தன : தொடரை வெற்றிபெற்று ஜெயவர்த்தனவை வழியனுப்ப தயாராகும் இலங்கை வீரர்கள்!!
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் இலங்கை அணியின் அணித்தலைவராக சில...
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் சங்கக்கார : 5ம் இடத்தில் மத்தியூஸ்!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 221 ஓட்டங்களை விளாசிய அவர்,...
அஜ்மல் பந்து வீச்சில் சந்தேகம் : போட்டி நடுவர் ஐசிசியிடம் புகார்!!
பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசுவதாக ஐசிசியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது...
முதுகெலும்பற்ற இந்திய அணி : கவாஸ்கர் ஆவேசம்!!
இந்திய அணியின் வரலாறு காணாத தோல்வியால் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கடும் கோபத்தில் இருக்கிறார்.
இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்டில் யாரும் எதிர்பாராத மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய அணி...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...
64 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கையின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார!!
பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் தனது 10வது இரட்டைச் சதத்தை பெற்றுக்கொண்ட சங்கக்கார அதிக இரட்டைச் சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.12 இரட்டைச் சதங்களுடன் சேர்...
இந்திய அணி படுதோல்வி!!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் ஸ்டேடியத்தில் கடந்த 7ம் திகதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 152 ஓட்டங்களில் சுருண்டது. அடுத்து...
முதல் இன்னிங்சில் 533 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இலங்கை அணி : சாதனைமேல் சாதனை படைக்கும் சங்கக்கார!!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 533 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியில்...
சோதனையில் சாதனை படைத்த இந்திய அணி!!
இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய அணியின் முதல் நான்கு விக்கட்டுகளும் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதுடன்,...
தவறு என்றால் தட்டி கேட்பேன்: கோபத்தில் கொந்தளிக்கும் டோனி!!
தவறு செய்தால் யாராக இருந்தாலும் நான் எதிராக தான் இருப்பேன் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது...
















