தென்னாபிரிக்க அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை அணி!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி ​பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து...

சொந்த மண்ணில் படுதோல்வியடைந்த பிரேசில் : 7-1 என சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி!!

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி, பிரேசிலை 7-1 எனும் கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இடைவேளை நேரத்தில் ஜெர்மனி 5-0 எனும் கணக்கில் முன்னணியில்...

இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார் : பரபரப்பான போட்டியின் ஜெர்மனி- பிரேசில் அணிகள் இன்று மோதல்!!

உலகக்கிண்ண தொடரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் பிரேசில்- ஜேர்மனி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இறுதிப் போட்டிக்கு யார் செல்வது என்பதில் பலத்த போட்டி நிலவும். இரு...

சச்சினின் காலை தொட்டு வணங்கிய யுவராஜ் சிங் : அதிர்ந்து போன அரங்கம்!!(வீடியோ)

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த காட்சிப் போட்டியின் போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ் சிங். நேற்று நடந்த எம்சிசி மற்றும் ரெஸ்ட் ஒப் தி வேல்ட் அணிகளுக்கு...

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்களால் வெற்றி!!

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணியுடன் இன்று தனது முதல் ஒரு நாள்...

அரையிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள்!!

பிரேசிலில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால்...

ஜெர்மனியுடன் தோற்று வெளியேறிய அல்ஜீரிய அணிக்கு 54 கோடி பரிசு!!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் அல்ஜீரிய அணி, 2வது சுற்றில் ஜெர்மனியுடன் தோற்று வெளியேறியது. முதல் முறையாக நொக்-அவுட் சுற்றை எட்டிய திருப்தியுடன் தாயகம் திரும்பிய அந்த அணிக்கு உற்சாகமான வரவேற்பு...

அரையிறுதியில் அதிரடியாய் நுழைந்த ஜேர்மன் மற்றும் பிரேசில் அணிகள்!!

பிரான்ஸ் -ஜெர்மனி உலக கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பலம்பொருத்திய பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி. ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நேற்று இரவு நடந்த...

இலங்கை அணியில் மீண்டும் தரங்க, விதானகே!!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியில் மீண்டும் தரங்க மற்றும் விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரானது வரும் 6ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்காக...

36 ஆண்டுகால சாதனையை தகர்த்த கோல் கீப்பர்!!

ரவுண்ட்-16 சுற்றின் கடைசி போட்டியில் அமெரிக்க அணியின் கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் 16 முறை பந்தை கோல் விழ விடாமல் தடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் அமெரிக்க அணியை 2-1 என்ற...

கடவுளை தெரியதா : ஷரபோவா மீது போர் தொடுக்கும் சச்சின் ரசிகர்கள்!!

டென்னிஸ் போட்டியை காண விம்பிள்டன் சென்ற சச்சினை யாரென்று ஷரபோவா கேட்டதை தொடர்ந்து சச்சின் ரசிகர்கள் அவரை திட்டி தீர்க்கின்றனர். கடந்த சனிக்கிழமை விம்பிள்டனில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை காண இந்திய அணியின் நட்சத்திரமாக...

யாரும் எனக்கு ஆலோசனை சொல்லத் தேவையில்லை : விராட் கோஹ்லி!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. தற்போது...

சூதாட்டத்தில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரருக்கு ஆயுட்கால தடை!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான 35 வயதான லூ வின்சென்ட் 23 டெஸ்ட் மற்றும் 102 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்து கவுண்டி கிளப்பில் விளையாடிய லூ வின்சென்ட் அந்த...

இலங்கை அணியுடனான தொடர் கடும் சவாலாக அமையும் : ஹசிம் அம்லா!!

இலங்கை அணியுடன் மோதப் போகும் தொடரானது சவால் நிறைந்ததாக அமையும் என்று தென்னாபிரிக்க அணியின் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்ட அம்லா கூறியுள்ளார். தென்னாபிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, இரண்டு...

நெதர்லாந்திடம் வீழ்ந்த மெக்சிகோ : அம்பலமான உண்மை!!

மெக்சிகோ அணிக்கெதிரான ஆட்டத்தில் வேண்டுமென்றே தான் கீழே விழுந்ததாக நெதர்லாந்து அணியின் வீரர் அர்ஜென் ராபென் தெரிவித்துள்ளார். ரவுண்ட்-16 சுற்றில் நெதர்லாந்து- மெக்சிகோ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதி முடியும் தருணத்தில்...

32 ஆண்டுகளுக்கு பின்னர் அல்ஜீரியாவை பழி தீர்த்த ஜேர்மனி அணி!!

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் "சுற்று16" சுற்றுப் போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி பெற்றது. போர்டோ அல்கிரேவில் நடந்த இப் போட்டியில், மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனி அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம்...