20 வயது இளம் பெண்ணை கரம்பிடித்த அக்தர்!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் 20 வயதாகும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சோயிப் அக்தருக்கு தற்போது 39 வயது ஆகின்றது. கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் ஹாரிப்பூரைச்...

இத்தாலி வீரரை கடித்துக் குதறிய உருகுவே வீரருக்கு 2 வருடம் விளையாட தடை!!(வீடியோ)

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இத்தாலி வீரரை கடித்த உருகுவே வீரர் சுவாரஸ்க்கு 24 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். ‘டி’ பிரிவில் நடந்த இத்தாலிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 2 முறை சம்பியனான...

கைதாவாரா டோனி : கிரிக்கெட் உலகில் பரபரப்பு!!

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய அணித்தலைவர் டோனிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டோனி விஷ்ணு அவதராத்தில் உள்ள புகைப்படம் பிஸ்னஸ் டுடே பத்திரிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடவுளின் பெரிய ஓப்பந்தங்கள்...

இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி!!

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பதிவு செய்யாத...

உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய சங்ககார, ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் ஜம்பவான்கள் சங்கக்கார, ஜெயவர்த்தன இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கெதிராக 2வது டெஸ்டி போட்டியில் இவர்களது சாதனை சமநிலையை எட்டியது. முதலிடத்தில் சச்சின் 15,921 ஓட்டங்களில் முதலிடத்தில் உள்ளார். 2வது...

டோனியை கைது செய்யுமாறு உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிஸ்னஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம்...

டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த குமார் சங்கக்கார!!

இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்று முன்தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை...

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி பழைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா?

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பழைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா என் இந்திய இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட், 5 ஒரு நாள், ஒரு T20 போட்டிகள் கொண்ட...

இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை நோக்கி இலங்கை அணி!!

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 457 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் 160 ஓட்டங்களையும்...

உலகக்கிண்ண முட்டாள்கள் என இங்கிலாந்தை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!

இங்கிலாந்து அணி உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஊடகங்களும், ரசிகர்களும் இங்கிலாந்து அணியை திட்டிவருகின்றனர். பிரேசிலில் நடைபெற்று வரும் 20வது உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளது....

வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழக துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்தும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள், இன்றையதினம் (22.06) காலை 10.00 மணிக்கு கழக மைதானத்தில் ஆரம்பமானது. இவ் போட்டியினை கழகத்தின்...

முதல் இன்னிங்சில் 257 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை அணி!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...

இந்திய மொடல் அழகியை கரம்பிடித்த அவுஸ்திரேலிய வீரர்!!

இந்திய மொடல் அழகி மஷூம் சின்கா என்பவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், யூன் 12ஆம் திகதி இருவருக்கும் மும்பையில்...

ஆச்சரியத்தில் மிதக்கும் பின்னி!!

10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் என் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று ஸ்டூவர்ட் பின்னி கூறியுள்ளார். வெற்றி இலக்கான 106 ஓட்டங்களை எடுக்க முடியாமல் வங்கதேசம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 58 ஓட்டங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவியாளர் விபத்தில் பலி!!

இலங்கை கிரிக்கெட் அணியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவரும் உதவியாளராக கடமையாற்றியவருமான நிமால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 15 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல்வேறு வகைகளில் உதவியாளராகவும் கிரிக்கெட் வீரர்களின்...

அவுஸ்திரேலிய அணியின் பயிற்சி ஆலோசகராக முத்தையா முரளிதரன்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இணைந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியினை...