அனுஷ்காவிடமிருந்து இலியானாவிற்கு தாவிய விராத் கோஹ்லி!!

விராத் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வரும் நிலையில், இலியானாவுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்திய அணியின் இளம் வீரராக கலக்கி வருபவர் கோஹ்லி. இவர் அனுஷ்கா ஷர்மாவுடன் நெருக்கமாக இருப்பது...

91 பந்துகளில் 295 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த இலங்கை வீரர்!!

அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ரோய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கிலெண்டர்மோத் - கிலிப்டோன்வில்...

106 ஓட்டங்களுடன் சுருண்ட இந்திய அணிக்கு போட்டியாக 58 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து 47 ஓட்டங்களால் தோல்வியடைந்த பங்களாதேஷ்!!

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதலில்...

இறுதிப் பந்துவரை போராடி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்த இலங்கை அணி!!

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 575 ஓட்டங்கள் எடுத்த...

சாதனையில் முன்னேறும் சங்ககார!!

இலங்கை, இங்கிலாந்து அணிகள் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 575...

IPL போட்டியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா பரபரப்புப் புகார்!!

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆண் நண்பர் மீது பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது...

சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் டோனி!!

சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில், அதிக சம்பளம் பெறும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணித்தலைவர் தோனி 22வது...

விற்றுத் தீர்ந்த 2015 உலகக்கிண்ண இந்தியா- பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!!

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் என்றாலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. 2015ஆம் ஆண்டு...

மனைவியின் ஆதரவுடன் குத்தாட்டம் போடும் ஸ்ரீசாந்த்!!

ஐ.பி.எல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தாலும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வருகிறார். கடந்த ஐ.பி.எல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும்...

கவுண்டி கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சம்பியன்ஷிப் கிரிக்கெட்டில், சோமர்செட் அணியின் பந்துவீச்சாளர் அல்போன்சா தோமஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அல்போன்சாவின்...

உலகக்கிண்ண கால்பந்துப் போட்டி முடிவுகளை கில்லியாக கணித்துச் சொல்லும் நெல்லி!!

கடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் அணிகளின் வெற்றி தோல்வியை கணிக்கும் ஒக்டோபஸ் இறந்து விட்ட நிலையில், புது உயிரினம் வந்து விட்டது. கடந்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் போது பால் என்று பெயரிடப்பட்ட ஒக்டோபஸ்,...

பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள சுசித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு முறை!!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுசித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு முறைமை அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகின்றது. இந்த...

கிறிஸ் கெய்ல் பற்றிய வெளிவராத ரகசியம்!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெளுத்து வாங்கும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், கால்பந்து பிரியர் என்பது பலருக்கும் தெரியாது. உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிபா 20–வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த...

டோனியை பார்க்க விடாததால் வெடித்த மோதல்!!

தனியார் விழாவில் பங்கேற்க வந்த டோனியை, ரசிகர்கள் பார்க்க விடாமல் அவரின் பாதுகாவலர்கள் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி, ஏர்செல் நிறுவனத்தின் மஜிக் ரீசார்ஜ்...

17 வயது சிறுமியை திருமணம் செய்யவுள்ள சோயப் அக்தர்!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அக்தர். 39 வயதான இவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது...

வவுனியாவில் நடைபெறும் மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதி முடிவுகள்!!

மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியின் நேற்றைய தினம் இடம்பெற்ற 17,19 வயதுகளுக்கு இடையிலான போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. மேற்படி போட்டிகளில் பதினேழு வயது பிரிவுக்குட்பட்ட அணிகளில் யாழ்பாணம் இளவாலை சென் ஹென்றீஸ்...