கழற்றிவிடப்பட்ட மாலிக், அக்மல்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து சோயிப் மாலிக் மற்றும் கம்ரன் அக்மல் நீக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து முன்னாள்...

வவுனியாவில் நடைபெறும் மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி முடிவுகள்!!

வவுனியாவில் நடைபெறும் மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி முடிவுகள் சில கிடைக்கபெற்றுள்ளன. 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான் போட்டிகளில் யாழ்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி( St.Patricks College Jaffana.) சம்பியனாகியது. இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் (jaffna...

உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்குபெறும் 32 நாடுகள் விபரம்!!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் அடிபடையில் உலக கிண்ணத்தில் விளையாடும் நாடுகள் வருமாறு.. ஐரோப்பா (13) ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், குரேஷியா,...

வவுனியாவில் நடைபெறும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள்!! (படங்கள்)

வட மாகாண பாடசாலைகளுகிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் வவுனியாவில் இன்றும் (05.06.2014) நாளையும் (06.06.2014) இடம்பெறுகின்றன. 15,17,19 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட அணிகள் மேற்படி போட்டிகளில் பங்குபற்றுகின்றன. வவுனியா யாழ்ப்பாணம் முல்லைதீவு மன்னார்...

முதலிடத்தில் விராத் கோஹ்லி : 2ம் இடத்திற்கு முன்னேறிய இலங்கை அணி!!

ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில்...

சூடுபிடிக்கும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழப்பு விவகாரம்!!(வீடியோ)

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ஆட்டமிழக்க செய்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதின, இதில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து...

மீண்டும் களத்தில் ஸ்ரீசாந்த்!!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், கடந்த ஐபிஎல் தொடரின் போது, ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும்...

கொல்கத்தா அணிக்கு பாராட்டு விழா : ரசிகர்கள் மீது தடியடி!!

கொல்கத்தா அணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முடிந்த 7வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை வீழ்த்தி கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 3-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி சார்பில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குக் சிறப்பாக ஆடி 57 ஓட்டங்களைப் பெற்றுக்...

ஐ.பி.எல் கனவு அணி விபரம் வெளியானது!!

7வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு.. 1....

சர்ச்சைக்குள்ளாகியுள்ள சஜித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு!!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஜீத்திர சேனாநாயக்க சந்தேகத்திற்குறிய பந்து வீச்சில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கடந்த 30ம் திகதி இடம்பெற்றது. இதன்போது இவர்...

புதிய சாதனை படைத்த ரெய்னா!!

ஐ.பி.எல் அனைத்து தொடரிலும் சராசரியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். ஐ.பி.எல் ஆரம்பம் முதலே சென்னை அணி அசத்தியது.இதன்...

2வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றிய கொல்கத்தா!!

7வது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கடந்த ஏப்ரல் 16ம் திகதி ஆரம்பமான...

இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி தொடரை 2-2 என சமப்படுத்தியது!!

இங்கிலாந்து எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் சற்று முன் நிறைவடைந்த இந்தப் போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில்...

ஸ்ருதி ஹாசனின் காதல் வலையில் சுரேஷ் ரெய்னா!!

நடிகை ஸ்ருதி ஹாசனும், கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் காதலிப்பதாக பொலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் முதலில் நடிகர் சித்தார்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் கடந்த 2011ம்...

நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் கம்பீர் : மகிழ்ச்சி வெள்ளத்தில் கங்குலி!!

நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் காம்பீருக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்திய அணி வரும் யூலை மாதம் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து டெஸ்ட்...