இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான ஒப்பந்தத்திலேயே வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் ஏஞ்சலோ மத்திவ்ஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவன...
மஹேல ஜெயவர்தன- சங்கக்கார மீதான ஒழுக்காற்று நடவடிக்கை திட்டம் கைவிடப்பட்டது!!
குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் மீது நடத்த தீர்மானிக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணம் வென்று நாடு திரும்பிய இலங்கை அணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு...
மீண்டும் தொடரும் ஐ.பி.எல் சூதாட்டம் : 9 பேர் கைது!!
கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் நடந்த சூதாட்ட பிரச்சனை தொடரும் வேளையில், இந்த ஐ.பி.எல் தொடரிலும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல். போட்டிகள் மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் நிலையில் மறுபக்கம் கிரிக்கெட்...
ஒருநாள் போட்டிக்கு மத்திவ்ஸ், T20 போட்டிக்கு மலிங்க புதிய தலைவர்கள்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் போட்களுக்கான தலைவராக ஏஞ்சலோ மத்திவ்ஸ் மற்றும் உப தலைவராக லஹிரு திரிமான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டித் தலைவராக...
மஹேல ஜயவர்தனவிற்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கும், கிரிக்கெட் சபைக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
மஹேல ஜயவர்தன மற்றும் கிரிக்கெட் சபை உறுப்பினர்களினால் பரிமாறிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் பற்றிய...
இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் திடீர் ராஜினாமா!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் போல் பார்பிரேஸ் (Paul Farbrace) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் உறுதி செய்துள்ளது.
இங்கிலாந்து அணியின்...
மகனுடன் கலக்கும் சச்சின் டெண்டுல்கர்!!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திரமாக விளங்கும் முன்னாள் இந்திய வீரர் சச்சின், வலைப்பயிற்சியில் தனது மகனுடன் பந்துவீசி வீரர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு...
வருங்கால மனைவியை புகழ்ந்துதள்ளும் தினேஷ் கார்த்திக்!!
இந்திய அணியின் துடுப்பாட்டக்காரரான தினேஷ் கார்த்திக் தனது வருங்கால மனைவி தீபிகா வருகையால் தனக்கு அனைத்தும் நன்றாக நடப்பதாக தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திய ஸ்குவாஷ் நட்சத்திரம் தீபிகா பல்லீகலுக்கும் உள்ள காதல்...
மஹேல ஜெயவர்தன , சங்ககார இருவருக்கும் சிக்கல்!!
இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச...
சூதாட்ட விசாரணையில் ரவிசாஸ்திரி : கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு!!
6வது ஐ.பி.எல் போட்டியில் ஏற்பட்ட சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றில் நடை பெற்று வருகிறது. சூதாட்டம் குறித்து முகுல் முத்தல் கமிட்டி விசாரணை நடத்தி ஏற்கனவே அறிக்கையை...
ஷேவாக்கை புகழ்ந்து தள்ளிய மில்லர்!
இந்திய அணி வீரர் வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தென்னாபிரிக்காவின் மில்லர் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார் தென்னாபிரிக்காவை சேர்ந்த டேவிட்...
வாக்களிக்காமல் வாக்கை வீணடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஓட்டுக்கள் வீணாக போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் ஓட்டுரிமையை விட்டு...
தோல்வியிலும் சாதனை படைத்த ரெய்னா, மக்கலம்!!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை அணி தோல்வியடைந்த போதும், அந்த அணியின் வீரர்களான ரெய்னா, மக்கலம் புதிய சாதனைகளை புரிந்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதுவரை ஐ.பி.எல் கிரிக்கெட்டில்...
T20 போட்டிகளில் இருந்து ஓய்வு : அறிவிப்புக் கடிதத்தை சமர்பித்தார் குமார் சங்கக்கார!!
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது ஓய்வு அறிவிப்பு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன...
மௌன விரதத்தை கலைத்த யுவராஜ்சிங்!!
T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என்று இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி...
மும்பை தோற்றதற்கு நானும் காரணம் : மனம் திறந்த மலிங்க!!
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 41 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்சை பந்தாடியது.
இதில் கலிஸ்(72), மனிஷ் பாண்டே(64) ஆகியோரின் அரைசதத்தின்...
















