மணமகளுடன் ஓட்டம் பிடித்த உமர் அக்மல்!!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், பொலிசுக்கு பயந்து மணமகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் உமர் அக்மல் (23), பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது தான் இவரது...
அனுஷ்கா தான் என் மனைவி : விராத் கோலி!!
ஐ.பி.எல் விருந்தில் நடிகர் ஷாரூக்கான் நடத்திய ஜாலியான சுயம்வரம் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா ஷர்மாவை, விராத் கோலி மனைவியாக தெரிவு செய்துள்ளார்.
அபுதாபில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு ஐ.பி.ல் விருந்து...
உலகக்கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இணையத்தில் புதிய சாதனை!!
T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.
இணையதளத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்போட்டியில் இலங்கை அணி முதன்முறையாக...
தேர்வுக் குழுவுக்கு தடை : பி.சி.சி.ஐ அதிரடி முடிவு!!
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் புதிய கட்டுப்பாடுகளை புகுத்த இந்திய கிரிக்கெட் சபை(பிசிசிஐ) முடிவெடுத்துள்ளது.
வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டு அறிவதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு செல்லும்...
2015 உலகக் கிண்ணத்திலும் பாக். அணி தலைவராக மிஸ்பா!!
2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான (50 ஓவர்) பாகிஸ்தான் அணியின் தலைவராக 40 வயதை நெருங்கும் மிஸ்பா உல்-ஹக் தொடர்ந்து நீடிப்பார் என்று...
கோஹ்லியை முந்திய டோனி!!
கிரிக்கெட் உலகில் திடீர் சரிவை சந்தித்தாலும் விளம்பர உலகில் இந்திய அணித்தலைவர் டோனி கொடி கட்டிப்பறக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, கடந்த ஆண்டு ஒரு பொருளுக்கு விளம்பர மொடலாக தோன்ற 8 கோடி...
ஐ.சி.சி புதிய விதிமுறையின்படி சிறிய அணிகளுக்கு வாய்ப்பு!!
டெஸ்ட் போட்டிகளில் சிறிய அணிகள் விளையாட தகுதிப்போட்டி நடத்த ஐ.சி.சி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
8 அணிகள் மட்டுமே சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நிரந்தரமான தகுதியை பெற்றுள்ளன. வங்கதேசம், சிம்பாவே...
திறமையை நிரூபித்து மீண்டும் அணியில் இடம்பெறுவேன் : சேவாக் நம்பிக்கை!!
ஐ.பி.எல் போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பது மூலம் அணியில் இடம் பெறுவேன் என்று ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 7வது தொடர் போட்டி வருகிற 16ம் திகதி அபுதாபியில் தொடங்குகிறது. இந்திய அணியில் சிறப்பாக...
டோனியின் வாக்குமூலத்தை பி.சி.சி.ஐக்கு வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!!
ஐபில் விவகார விசாரணையின் போது டோனி அளித்த வாக்குமூலம் தொடர்பான காணொளி ஆதாரத்தை பி.சி.சி.ஐ.யிடம் அளிப்பதற்கு உச்சநீதி மன்றம் மறுத்துள்ளது.
கடந்த ஐபில் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதி...
யோக்கர் பந்து வீச்சின் ரகசியம் என்ன : மனம் திறந்த மலிங்க!!
உலகக்கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்த எனது திறமையான யோக்கர் பந்து வீச்சு ஐ.பி.எல் மூலம் பெறப்பட்டது என்று மலிங்க கூறியுள்ளார்.
இலங்கைக்கெதிரான ஐசிசி T20 உலகக்கிண்ணப் போட்டியில் இறுதி ஓவர்களில் பெரிய ஓட்டங்கள் எடுக்க...
தொடரும் சர்ச்சையில் சங்கக்கார, ஜெயவர்த்தன : ஆதரவளித்த ரணதுங்கா!!
சங்கக்கார, ஜெயவர்த்தன ஓய்வு விவகாரத்தில், அர்ஜூனா ரணதுங்க தனது ஆதரவை இருவருக்கும் தெரிவித்துள்ளார்.
T20 உலகக்கிண்ண போட்டி வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரவும், மஹேல ஜெயவர்த்தனவும் சர்வதேச T20 கிரிக்கெட்டில்...
ஐபிஎல் மூலம் எனது திறமையை நிரூபிக்கத் தேவையில்லை : கெவின் பீட்டர்சன் ஆவேசம்!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது திறமையை ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்ததால் அந்நாட்டு கிரிக்கெட் சபை...
ஓய்வு பெறுவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மஹேல ஜயவர்த்தன!!
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்த இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன தனது ஓய்வு கடிதத்தை உத்தியோகபூர்வமாக சமர்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு மஹேல...
மஹேலவின் கருத்து தவறானது : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன வெளியிட்ட கருத்து தவறானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மஹேல...
சங்கக்கார, கோஹ்லியிடம் கூறியது என்ன : விளக்கமளிக்கும் சங்கக்கார!!(வீடியோ)
இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது என்பதை விட முக்கியமானதாக பேசப்பட்ட விடயம், போட்டியின் பின்னர் சங்கக்கார விராத் கோஹ்லியிடம் என்ன கூறினார் என்பதே.
இது குறித்து எஸ் எப்.எம் வானொலிக்கு...
ஒரே நாளில் இந்திய கிரிக்கெட்டின் வில்லனாகிய யுவராஜ் சிங் மீது தொடரும் அழுத்தங்கள்!!
தென்னாபிரிக்காவில் நடந்த முதல் T20 உலக கிண்ணத்தை இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு மூல காரணமாக அப்போது யுவராஜ் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் அப்போது ஒரே ஓவரில் அவர் அடித்த...
















