இணையத் தேடலில் கோஹ்லி சாதனை!!
ரசிகர்களால் இணையத்தில் அதிகம் தேடப்படும் வீரர்களில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார்.
கோஹ்லிக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 2வது இடத்தையும், பெரிய அளவிலான ஓட்டங்களை...
அயர்லாந்து அணியுடனான முதல் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி!!
அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219...
இனி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட மாட்டேன் : முத்தையா முரளிதரன்!!
பெங்களூர் அணிக்காக விளையாடும் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்த ஐ.பி.எல் தொடர், தான் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் சுழல் வித்தைக்காரர் என அழைக்கப்படும் பந்து...
100 வெற்றிகளுடன் சாதனை படைத்த டோனி!!
20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் டோனி சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணித்தலைவர் டோனிக்கு ஒட்டுமொத்த 20 ஓவர்...
மகளுக்காக நீதிமன்றம் சென்ற லியாண்ட பயஸ்!!
இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசுக்கும், பிரபல மொடல் அழகி ரியா பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகளை பராமரிப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது.
லியாண்டர் பெயசும், ரியா பிள்ளையும் காதலித்து வாழ்க்கையில் இணைந்தவர்கள்....
ஐ.சி.சி T20 தரவரிசையில் இலங்கையின் முதலிடத்தை தட்டிப் பறித்த இந்திய அணி!!
சர்வதேச T20 தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதே T20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)...
இன்னும் எத்தனை ஆண்டுகள் டோனிக்கு அணித்தலைவர் பதவி : பிளமிங்!!
இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு அணித்தலைவராக இருப்பார் என்று பிளமிங் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க கால கட்டங்களில் சென்னை சூப்பர்...
பிரபல நடிகையின் காதல் வலையில் சிக்கிய யுவராஜ்!!
பொலிவுட் நடிகை லீபக்ஷி எல்லவாடி உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்க்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பொலிவுட் நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே அடிக்கடி இனம் பிரியாத இணைப்பு இருந்து கொண்டே தான்...
ஒரு நாள் போட்டிகளின் ஒய்வு : சங்கக்கார அறிவிப்பு!!
2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சங்கக்கார கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சங்கக்கார இலங்கை அணி T20 உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு,...
அனுஷ்கா வீடு செல்லும் விராட் கோலி!!
இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் வீராட் கோலி. ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் தலைவராக இருக்கும் அவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக...
தொடர்ச்சியாக 10 வீரர்களும் ஓட்டங்கள் எதனையும் பெறாது ஆட்டமிழந்து புதிய சாதனை!!
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் அணியில் 10 துடுப்பாட்டக்காரர்களும் ’டக் அவுட்’ ஆகி புதிய சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் நேற்று ஹஸ்லிங்டன் அணியும், டென் விர்ரல் அணியும் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹஸ்லிங்டன் அணி...
தொடர் தோல்விகளால் மனவேதனையில் விராட் கோஹ்லி!!
ஐ.பி.எல் போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவி வருவது தனக்கு வருத்தமளிப்பதாக பெங்களூர் ரொயல் சலஞ்சர்ஸ் அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.
நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் பெங்களூர் ரொயல் சலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை...
விருது விழாவை புறக்கணித்த யுவராஜ் சிங்!!
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் கலந்துகொள்ளவில்லை.
ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன, இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஆனந்த்...
அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அஸ்வின்!!
மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து பிசிசிஐயின் விளையாட்டு வளர்ச்சிக்கான பொது மேலாளர் ரத்னாகர்...
உலகக் கிண்ணம் வென்ற இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்த முத்திரை, நினைவு அட்டைகள்!!
T20 உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டைகளை வெளியிட தபால் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் மற்றும்...
இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிப்பு!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால உதவி பயிற்சியாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அயர்லாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்க...
















