வரலாற்றுச் சாதனையுடன் நெதர்லாந்தை அபார வெற்றிக்கொண்ட இலங்கை அணி!!

சிட்டகொங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையும் நெதர்லாந்து அணிகளும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய கத்துகுட்டி அணியான...

இந்திய மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!!

உலகக்கிண்ண பெண்களுக்கான T20 போட்டிகளில் நேற்று நடைபெற்ற B பிரிவில் 4 ஆவது போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள்...

பரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான்!!

மிர்புரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிவு–2ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெய்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில்...

இறுதி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிபெற்ற இந்திய அணி!!

5வது T-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் பங்கதேஷில் நடந்து வருகிறது. மிர்புரில் நடந்த லீக் போட்டியில் ´பிரிவு-2ல் இடம் பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான மேற்கிந்திய அணியை எதிர்கொண்டது. நாணய...

இங்கிலாந்தின் வெற்றியை பறித்த மழை!!

உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரின் நேற்றைய போட்டியொன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்தது. மொயின் அலி 36 ஓட்டங்களையும்,...

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்!!

20 ஓவர் உலக கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம் இடம் பெற்ற பிரிவில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்திய அணி இன்று மேற்கிந்திய...

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி!!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 10 சுற்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில்...

இலங்கை – தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை..!

T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சூப்பர் 10 சுற்றில் இன்று இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள இலங்கை அணி இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தென்னாபிரிக்க அணியை...

சாதனைகளைத் தகர்த்து வெற்றியீட்டிய நெதர்லாந்து அணி..!

டுவென்டி-20 உலக கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை நெதர்லாந்து அணி அதிரடியாக வீழ்த்து சூப்பர்-10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் ஐந்தாவது ஐசிசி உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் நடந்து...

இந்தியாவிடம் சுருண்டது பாகிஸ்தான் அணி!!

T20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று ஆரம்பமான சூப்பர்...

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கோடு தீவிர பயிற்சியில் ஷேவாக்!!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் போம் இழந்ததால், வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் எதிர் அணியினரின் பந்தை துவம்சம் செய்தவர் ஷேவாக். டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தான், தென்னாபிரிக்காவுக்கு எதிராக முச்சதம் அடித்தார், ஒருநாள்...

100 கோடி கேட்டு டோனி தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பிட்ட...

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் விராத் கோலி முறியடிப்பார் : அப்பாஸ்!!

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகிர் அப்பாஸ் அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட்டின்...

சங்கக்காரவை தொடர்ந்து மஹேல ஜயவர்த்தனவும் ஓய்வு பெறுகிறார்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தனவும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி...

T20 சர்வதேச போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வு!!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார 20க்கு இருபது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். T20 உலககிண்ண போட்டிக்கு பின் 20-20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சங்ககார அறிவித்துள்ளார். கொழும்பில்...

இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் கும்மாளம் போட்ட விராத் கோலி!!

இந்தியாவின் முன்னணி வீரரான விராத் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராத் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக...