சச்சின் உருவம் பொதித்த வெள்ளி நாணயங்கள்!!
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது.
சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...
இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டுவென்டி–20 போட்டிகள் கொண்ட...
ஆசிய நாடுகளே வெற்றி பெறும் : மிஸ்பா உல் ஹக்!!
T20 உலக கிண்ணத்தை ஆசிய நாடுகளே கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் வருகிற 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம்...
சங்கக்காரவின் இடத்தில் திரிமான!!
இலங்கை வீரர் சங்கக்கார ஓய்வுக்கு பின், அவரது இடத்தை திரிமான நிரப்புவார் என இலங்கை அணியின் அணித்தலைவர் மத்யூஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடந்த ஆசிய கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி...
எங்கள் அணி கிண்ணத்தை வெல்லாது : கிறிஸ் கெய்ல்!!
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர்...
T20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!!
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்...
வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம் : அணித் தலைவர் மத்யூஸ்!!
இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
இலங்கை அணி 5வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 1986, 1997, 2004,...
பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணி!!
2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண...
எனக்கு நான் மட்டுமே போட்டி: ஹர்பஜன் சிங்!!
இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).
மோசமான நிலைமை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார், இவருக்குப்பதில்...
ஆசிய கிண்ணத்தை வெல்லப்போவது யார் : இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!!
12வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். லீக்...
இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி!!
இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் வீரர்களுக்கு 7% சம்பள உயர்வை அறிவித்தது.
ஆனால் உலகக் கிண்ணம் போன்ற போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 20%...
பாகிஸ்தான் அணியை ஆதரித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பல்கலைக்கழகம்!!
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கி கோஷங்களை எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டில் 60 மாணவர்களை வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்று இடைநிறுத்தியுள்ளது.
இந்த மாணவர்கள் ஜம்மு மற்றும்...
பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது!!
ஆசிய கிண்ண இறுதி லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து...
தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி : போராடித் தோற்ற தென்னாபிரிக்கா!!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது....
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில்...
கிரேம் ஸ்மித் திடீர் ஓய்வு : அதிர்ச்சியில் தென்னாபிரிக்கா!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் கிரேம் ஸ்மித் திடீரென அறிவித்துள்ளார்.
மிக குறைந்த வயதில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைவரான கிரேம் ஸ்மித்துக்கு தற்போது 33...
















