அப்ரிடி அதிரடி : வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டியில்!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அதிரடியுடன் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ்...
என் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்ட தேவதை தீபிகா : தினேஷ் கார்த்திக்!!
ஐபில் போட்டிக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனது, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது எல்லாம் என் அதிர்ஷ்ட தேவதை வந்த நேரம் தான் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்...
குறுக்கு வழியில் சாதிப்பதா : இளம் வீரர்களுக்கு சச்சின் ஆலோசனை!!
இளம் வீரர்கள் குறுக்குவழியை தெரிவு செய்யக்கூடாது, பயிற்சியின் மூலம் கனவை எட்டிப் பிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக...
ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி!!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில்...
ஐசிசி தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம் : ஆப்கானிஸ்தானும் முதல் முறையாக இணைந்தது!!
வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணி உள் வாங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது.
இதனையடுத்து...
நாங்கள் போராடி தான் தோற்றோம் : விராத் கோலி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் உள்ளது.
தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக தலைவர் விராத் கோலி கூறியபோது..
முக்கிய கட்டங்களில்...
ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம் – பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரகீம்!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று...
அப்ரிடியின் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி!!
இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டால் திரில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்,...
7வது ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும்?
7வது ஐபிஎல் தொடரை இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7வது ஐபிஎல் போட்டிகள், வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன்...
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ணத்தை தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது .
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 131...
ஆசியக் கிண்ண போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை, ஆப்கானிஸ்தான் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
படுல்லா நகரில் நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி...
அவதூறான கருத்து வெளியிட்ட வோர்னருக்கு அபராதம்!!
தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் குறித்து அவதூறாக பேசிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வோர்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 7% கொடுப்பனவு உயர்வு!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 7 வீத கொடுப்பனவு உயர்வை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நேற்றைய கூட்டத்தின்போது 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு...
சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி!!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...
உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட்!!
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், கடந்த 1ம் திகதி தனது சொந்த ஊரான லாகூரில்...
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான் அணி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50...
















