விராத் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை...

ஆசிய கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில்...

டோனி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலம்மிக்கது : மிஸ்பா உல் ஹக்!!

இந்திய கிரிக்கெட் அணியில் டோனி இல்லாவிட்டாலும், வலிமையானது தான் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக். ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிகளில் காயம் காரணமாக...

ஆசிய கிண்ண போட்டிகள் இன்று ஆரம்பம் : முதல் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் இன்று (25) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அபார வெற்றி!!

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 231 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப்...

டோனியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு!!

வெளியூர் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர். கடந்த 2011ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனார் சிம்பாவேயின் டங்கன் பிளட்சர். அன்று...

மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில்...

ஆசிய கிண்ணத்தைக் கைப்பற்றப்போவது யார்?

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணியை கணித்துள்ளார் பாகிஸ்தானின் பயிற்சியாளர் முகமது அக்ரம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ஏ.சி.சி) சார்பில் 12வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் பெப்ரவரி 25ம் திகதி முதல்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை ருசி பார்த்த அயர்லாந்து அணி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டுவென்டி-20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 2 டுவென்டி–20, ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது....

கையில் காயமடைந்த டில்ஷான் நாடு திரும்பினார்!!

பங்களாதேஷூடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது திலகரட்ண தில்ஷான் உபாதைக்குள்ளாகியுள்ளார். இதன் காரணமாக அவர் இன்று நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. திலகரட்ண டில்ஷானின் கையில் நேற்றைய போட்டியின்போது உபாதை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்...

ஆசிய கிண்ண தொடரிலிருந்து டோனி விலகல் அணித்தலைவரான விராத் கோலி!!

காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராத் கோலி தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை...

பங்களாதேஷ் அணியை 61 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி : தொடரையும் 2-0 என கைப்பற்றியது!!

பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. மிர்பூர் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் ​நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை...

டோனியை விரைவில் பதவி விலகுமாறு வலியுறுத்தல்!!

சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சொதப்பி வருவதால், அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் டுவென்டி–20 உலக கிண்ணம், 2011ம் ஆண்டில் 50 ஓவர்...

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!!

நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் சபை கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா...

வெட்கமா இல்லையா என கேவலமாக ஷகீர்கானை திட்டிய இஷாந்த் ஷர்மா : பரபரப்பு வீடியோ!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வீரர் ஷகீர்கானை இஷாந்த் சர்மா மிக கேவலமாக திட்டுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட்...

மக்கலம் முச்சதம் : இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் சமநிலையில் முடிவு : தொடரை 1-0 என கைப்பற்றியது நியூசிலாந்து!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ஓட்டங்களில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில்...