தலைமுறைக்கான சிறந்த வீரர் விருதுப் பட்டியலில் முரளிதரன்!!
கிரிக்கெட்டின் முதல்தர இணையதளமான கிரிக் இன்போ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது.
7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க...
பரபரப்பான போட்டியில் பங்களாதேஷ் அணியை 13 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. வெற்றியின் விளிம்பு வரை வந்த பங்களாதேஷ் 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை...
உலகக் கிண்ணத்தில் ஆடக்கூடாது : கிளார்க்குக்கு கட்டளையிட்ட அலன் போடர்!!
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிளார்க் ஆடக்கூடாது என்று முன்னாள் அணித்தலைவர் அலன் போடர் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் கண்டிப்பாக விலகவேண்டும், உலக கிண்ணத்தில் ஆடக்கூடாது.
அவர்...
மெக்கலம் அதிரடி : வலுவான நிலையில் நியூசிலாந்து!!
வெலிங்டன் டெஸ்டில் அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்...
உலக கோப்பையை வென்று மீண்டும் சாதிப்போம் : டோனி!!
உலக கோப்பையை வென்று மீண்டும் சாதனை வரிசையில் இணைவோம் என்று இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2015ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச்...
தென்னாபிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள்!!
இந்தியாவில் 7வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 7வது சீசன் போட்டி வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த...
பங்களாதேஷ் அணியை போராடி வென்ற இலங்கை தொடரை கைப்பற்றியது!!
சிட்டகொங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான பரபரப்பான 20- 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்குமிடையிலான...
யுவராஜ் சிங்கை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?
7வது ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை அதிகபட்சமாக 14 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில் 7வது சீசனில் இவரை பெங்களூர் றொயல்...
இந்தியாவின் வேகத்தில் சுருண்ட நியூசிலாந்து அணி!!
இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்கள் மாத்திரம்...
பரபரப்பான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது!!
பங்களாதேஷூக்கு எதிரான முதலாவது 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், இரண்டு 20க்கு இருபது போட்டிகள் மற்றும்...
ஐ.பி.எல் 07 இல் ஏலம் போகாத இலங்கை வீரர்கள் : யுவராஜ் சிங்கிற்கு அதிகபட்சமாக 14 கோடி!!
இலங்கை அணியின் முக்கியத்துவம் மிக்க வீரர்களான மஹெல ஜெயவர்த்தன, திலஹரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெததியூஸ் ஆகியோரை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியினரும் எடுக்க முன்வரவில்லை.
அத்துடன் நியூசிலாந்தின் முன்னாள்...
அடிதடி சண்டையில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர்கள்!!
ஆக்லாந்தில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 40 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் 29 வயதான...
நேகாவுடன் ஊர் சுற்றும் யுவராஜ் சிங்!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது விளையாட்டை விட நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணியின் இளம் அதிரடி கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நியூசிலாந்தில் இந்தி நடிகை அனுஷ்கா...
தோல்வி அடைவதில் சாதனை படைத்த டோனி!!
இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாடுகளில் தோல்வியை சந்தித்து வருகின்றது.
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள்...
முதல் டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி!!
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஒக்லாந்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்களையும், இந்திய அணி 202 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன....
குடித்துவிட்டு கும்மாளம் போட்ட நியூசிலாந்து வீரர்கள் இடைநீக்கம்!!
பாரில் மது அருந்தி விட்டு கும்மாளம் போட்ட வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஜெசி ரைடர், வேகப்பந்து...
















