டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், இரண்டு 20- 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மிர்பூரில்...

ஐசிசியின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றம்!!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிடம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக இந்த யோசனை அமைந்திருந்தது. இந்த யோசனை மீதான வாக்களிப்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை....

இலங்கை வரும் நைஜீரிய கிரிக்கெட் அணி!!

நைஜீரிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) சார்பில் உலக கிண்ண டிவிசன் 5 லீக் தொடர் மலேசியாவில் வரும் மார்ச் 4 முதல் 14...

33 ஓட்டங்களால் உலக சாதனையை தவறவிட்ட சங்கக்கார!!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 424 ஓட்டங்களை குவித்தாலும், உலக சாதனையை தவறவிட்டுள்ளார் இலங்கை வீரர் குமார் சங்கக்கார. வங்கதேசத்தில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த அணியுடனான...

பங்களாதேஷ் இலங்கைக்கு சவால் : முதல் இன்னிங்ஸில் 426 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டின் மூன்றாம் நாளான இன்று பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 587 ஓட்டங்களை அடுத்து களமிறங்கிய...

கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது!!

மேற்கிந்திய தீவுகள் தொடர் மற்றும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென்னாபிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். அங்கு...

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய பிரேரணைக்கு இலங்கை எதிர்ப்பு!!

சர்வதேச கிரிக்கெட் சபையின் நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் ஒன்றிணைந்து...

முச்சதம் அடித்த குமார் சங்கக்கார : லாராவின் சாதனையை முறியடித்தார்!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார சற்றுமுன்னர் தனது முதலாவது முச்சதத்தை பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்து குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார். ஆகக்குறைந்த 208 டெஸ்ட்...

இங்கிலாந்தின் தொடர் தோல்வியால் அண்டி பிளவர் பதவி விலகல்!!

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான அண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார். லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில்...

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்!!

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட...

33 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் மிக மோசமான தோல்வி!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

பிக்பேஸ் தொடரில் விளையாட மலிங்கவுக்கு அனுமதி!!

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஸ் 20-இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தீர்மானத்தில் அடிப்படையில் லசித் மலிங்க குறித்த போட்டித்தொடரில் இருந்து...

பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த ஐசிசி!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி. அந்த அடிப்படையில்தான்...

5 போட்டிகளிலும் அரைசதம் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனை!!

இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இத்தொடரில் ஐந்து ஒருநாள்...

நியூஸிலாந்து அணி அபார வெற்றி : தொடரை 4-0 என வெற்றிபெற்று இந்திய அணிக்கு வெள்ளையடித்தது!!

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி அபார வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக நடைபெற்ற...

வரலாற்றில் இடம்பிடிக்கும் முதலாவது பெண் நடுவர்!!

சர்வதேச நடுவர் குழாமில் முதன் முறையாக பெண் நடுவர் ஒருவரை சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) இணைத்துள்ளது. கெத்தே க்ரொஸ் என்ற நியுசிலாந்தின் பெண் நடுவரே சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2014ம் ஆண்டுக்கான கிரிக்கட்...