ஷேவாக், யுவராஜின் விலை 2 கோடி!!

ஐபிஎல் T20 7வது சீசன் போட்டியில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் T20 கிரிக்கெட்...

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. பங்களாதேஷின் டாக்காவில் 27ம் திகதி ஆரம்பமான போட்டியின் நாணயச் சுழற்சியில்...

இந்தியாவுக்காக விளையாடிய தந்தை- மகன்!!

இந்திய அணியில் தந்தையை தொடர்ந்து சகலதுறை வீரர் ஸ்டூவட் பின்னி அறிமுகமாகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவர் ஆடியதன் மூலம் நாட்டுக்காக ஆடிய தந்தை- மகன் வரிசையில் பின்னியும் இணைந்துள்ளார். இந்தியாவின்...

ஐசிசி-யின் முடிவுக்கு நான்கு நாடுகள் கடும் எதிர்ப்பு!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு நான்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளுக்கு ஐ.சி.சி நிர்வாக...

இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 730/6 : மஹேல இரட்டைச் சதம், கன்னி சதத்தைப் பெற்றுக்கொண்ட கௌசல் சில்வா,...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 730 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளது....

அண்டர்சனை எடுக்கப் போவது யார் : அணிகளுக்குள் போட்டா போட்டி!!

புத்தாண்டு தினத்தன்று உலக சாதனை படைத்த ஆண்டர்சனை எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. சூதாட்ட புகார்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விரைவில் தொடங்கவுள்ளது 7வது ஐபிஎல். இப்போட்டிக்கான வீரர்களின் ஏலம்...

தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம் : டோனி!!

தென் ஆபிரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா இழந்து விட்டது. நியூசிலாந்து சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் 24 ஓட்டங்கள்...

ஒரு ஓட்டத்தினால் 8000 என்ற மைல் கல்லை தவறவிட்ட டோனி!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநள் போட்டி ஹாமில்டன்னில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 80 ஓட்டங்கள் எடுத்தால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை கடப்பார் என்ற நிலை...

இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!!

இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியை 2-1 என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளீர் அணி 6 விக்கெட்டுக்களால்...

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஷிகர்தவான், சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டு பின்னி, மற்றும் ராயுடு சேர்க்கப்பட்டனர். இதனை அடுத்து...

மீண்டும் முதலிடத்தை இழந்த இந்திய அணி!!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஏற்கனவே அவுஸ்திரேலியா தொடரை...

கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி : தொடரை 4-1 என கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி சார்பாக களமிறங்கிய ஆரம்ப...

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை பெண்கள் அணி!!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பெண்கள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு...

அவுஸ்திரேலிய அணியுடன் முதல் வெற்றியை பெற்ற இங்கிலாந்து!!

அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருவழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது. வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரை முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கான ஒருநாள் போட்டிகள்...

சமநிலையில் முடிவடைந்த இந்திய – நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி !!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியர் மற்றும் ஹாமில்டனில்...

லசித் மலிங்கவின் நடவடிக்கையில் இலங்கை அதிருப்தி!!

அவுஸ்திரேலியாவின் பிக்பேஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியின் லசித் மலிங்க இதுவரை நாடு திரும்பவில்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்ஸா தெரிவித்துள்ளார். பிக்பேஸ் போட்டிகளில் மலிங்க, டில்ஷான் மற்றும் மென்டிஸ்...