ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக 119 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில்...

டோனிக்கு மட்டும் ஏன் இப்படியான சலுகைகள் : பிஷன் சிங் பேடி ஆவேசம்!!

இந்திய கிரிக்கெட் சபையின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் ஒரே அணித்தலைவர் டோனி தான் என பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான அணித்தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் டோனி. கடந்த...

கோடிக்கணக்கில் வருமானத்தை குவிக்கும் ஐபிஎல் போட்டிகள்!!

2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மட்டும் பிசிசிஐக்கு 385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது. அணி ஒப்பந்தம், தொலைக்காட்சி விளம்பரம்...

கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் தவறு செய்துள்ளேன் : மனந்திறந்த கோலி!!

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில தவறுகளை செய்துள்ளதாக இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். எனினும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தேவையற்ற ஒன்றென தற்போது தாம் உணர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 25 வயதான...

2வது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி : முதலிடத்தைப் பறிகொடுத்தது இந்திய அணி!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளதோடு, ஒருநாள் தரவரிசையில் இதுவரை விகித்து வந்த முதலிடத்தையும் இழந்தது. நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி 5...

குறைந்த போட்டியில் அதிக சதம் அடித்து கோலி சாதனை!!

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அணி 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இப்போட்டியில்...

வங்கதேசம் செல்லும் இலங்கை அணி!!

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாட உள்ளது. வங்கதேசத்துக்கு வருகிற 27ம் திகதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு 20- 20 போட்டிகள்...

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் : ஷேவாக் நம்பிக்கை!!

மோசமான போம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு ஷேவாக் பேட்டி அளிக்கையில்,, ஏழாவது ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் கலிஸ், யுவராஜ்சிங் போன்ற...

இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி : தொடர் சமநிலையில் முடிவு!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

அவுஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரையும் பறிகொடுத்த இங்கிலாந்து!!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற...

மஹேல ஜயவர்தன புதிய சாதனை!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியுடன் சார்ஜாவில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே...

கில்கிறிஸ்ட், சங்கக்கார, மார்க் பவுச்சர் வரிசையில் சாதனை படைத்த டோனி!!

நேபியரில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய தலைவர் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கில்கிறிஸ்ட், சங்கக்கார, மார்க் பவுச்சர் ஆகியோருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில்...

24 ஓட்டங்களால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி!!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி நேப்பியரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதலாவது போட்டியில்...

ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் : இலங்கை அணி 5ம் இடத்தில்!!

சர்வதேச கிரிகெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது. இந்த நிலையில் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச...

உலக கிண்ணத் தொடருக்கான உத்தேச இந்திய அணி அறிவிப்பு : ஷேவாக், கம்பீர் நீக்கம்!!

உலக கிண்ணத் தொடருக்கான 20- 20 போட்டியின் இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சார்பில் உலக கிண்ண 20–20 தொடர் வருகிற மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ம்...

விரைவில் திருமண பந்தத்தில் இணைகிறார் ரெய்னா!!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். 27 வயதான சுரேஷ் ரெய்னா. ஐசிசி சார்பில் நடத்தப்படும் மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே இந்திய...