எனக்கு நான் மட்டுமே போட்டி: ஹர்பஜன் சிங்!!

இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33). மோசமான நிலைமை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார், இவருக்குப்பதில்...

ஆசிய கிண்ணத்தை வெல்லப்போவது யார் : இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!!

12வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். லீக்...

இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி!!

இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் வீரர்களுக்கு 7% சம்பள உயர்வை அறிவித்தது. ஆனால் உலகக் கிண்ணம் போன்ற போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 20%...

பாகிஸ்தான் அணியை ஆதரித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பல்கலைக்கழகம்!!

இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கி கோஷங்களை எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டில் 60 மாணவர்களை வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்று இடைநிறுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் ஜம்மு மற்றும்...

பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது!!

ஆசிய கிண்ண இறுதி லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து...

தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி : போராடித் தோற்ற தென்னாபிரிக்கா!!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது....

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில்...

கிரேம் ஸ்மித் திடீர் ஓய்வு : அதிர்ச்சியில் தென்னாபிரிக்கா!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் கிரேம் ஸ்மித் திடீரென அறிவித்துள்ளார். மிக குறைந்த வயதில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைவரான கிரேம் ஸ்மித்துக்கு தற்போது 33...

அப்ரிடி அதிரடி : வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டியில்!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அதிரடியுடன் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ்...

என் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்ட தேவதை தீபிகா : தினேஷ் கார்த்திக்!!

ஐபில் போட்டிக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனது, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது எல்லாம் என் அதிர்ஷ்ட தேவதை வந்த நேரம் தான் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்...

குறுக்கு வழியில் சாதிப்பதா : இளம் வீரர்களுக்கு சச்சின் ஆலோசனை!!

இளம் வீரர்கள் குறுக்குவழியை தெரிவு செய்யக்கூடாது, பயிற்சியின் மூலம் கனவை எட்டிப் பிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக...

ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி!!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில்...

ஐசிசி தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம் : ஆப்கானிஸ்தானும் முதல் முறையாக இணைந்தது!!

வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணி உள் வாங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து...

நாங்கள் போராடி தான் தோற்றோம் : விராத் கோலி!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் உள்ளது. தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக தலைவர் விராத் கோலி கூறியபோது.. முக்கிய கட்டங்களில்...

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம் – பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரகீம்!!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று...

அப்ரிடியின் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி!!

இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டால் திரில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்,...